அப்துல் ரகுமான்
⤃ அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
⤃ இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார்.
⤃ வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லு}ரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
⤃ இவர் அ.மு பரமசிவானந்தமிடம் பயின்றார்.
⤃ பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார்.
⤃ தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.
⤃ சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி
⤃ இவர் கவிக்கோ பட்டம் பெற்றுள்ளார்.
⤃ பாரதிதாசன் விருது, தமிழ் அன்னை விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
⤃ இவரது ஆலாபனை என்னும் நு}ல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
⤃ இவர் முனைவர் பட்டம் பெற்றவர்.
நு}ல்கள் :
கவிதை நு}ல்கள்:
✍ பால்வீதி
✍ நேயர் விருப்பம்
✍ ஆலாபனை
✍ மின்மினிகளால் ஒரு கடிதம்
✍ ரகசிய பு
✍ பறவையின் பாதை
✍ தேவகானம்
✍ கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை
✍ பாலை நிலா
வசன கவிதை:
➣ மரணம் முற்றுப்புள்ளி அல்ல
➣ முட்டைவாசிகள்
➣ சுட்டுவிரல்
➣ அவளுக்கு நிலா என்று பெயர்
➣ சலவை மொட்டு
➣ ஆல் போல் விழுந்தவன்
➣ பித்தன்
ஆய்வு நு}ல்:
➬ புதுக்கவிதையில் குறியீடு
➬ கம்பனின் அரசியல் கோட்பாடு
தாகம்
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?
-இந்த கவிதை பால்வீதி என்னும் கவிதை தொகுப்பில் உள்ள
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?
-இந்த கவிதை பால்வீதி என்னும் கவிதை தொகுப்பில் உள்ள