தமிழ் கவிஞர்கள் பெயர்கள்

TAMIL AUTHORS SPECIAL NAMES
TNPSC TAMIL SPECIAL NAMES FOR AUTHORS

 உவமைக் கவிஞர் - சுரதா

 உருவகக் கவிஞர் - நா. காமராசன்

 காந்திய கவிஞர் - வே. இராமலிங்கம்பிள்ளை

 படிமக் கவிஞர் - அப்துல் ரகுமான்

வித்தக கவிஞர் - ப. விஜய்

 புதுவை கவிஞர் - பாரதிதாசன் 

 குழந்தை கவிஞர் - அழ வள்ளியப்பா

 பொதுவுடைமை கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தத்துவ கவிஞர் - ராபட் இ. நௌபிலி

பகுதறிவு கவிஞர் - உடுமலை நாராயண கவி