முக்கிய சட்டங்கள்

TNPSC IMPORTANT LAWS
IMPORTANT LAW FROM SAMACHEER SCHOOL BOOKS
INDIAN CONSTITUTION LAWS FOR TNPSC

🏻 இந்திய தண்டனை சட்டம் - 1860
🏻 சிவில் நடைமுறை சட்டம் - 1908
🏻 மக்கள் பிரிதிநித்துவ சட்டம் - 1951
🏻 இந்திய குடியுரிமை சட்டம் - 1955
🏻 தீண்டாமை குற்றங்கள் சட்டம் - 1955
🏻 சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1976
🏻 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் - 1956
🏻 தேர்தல் நடத்தை விதிகள் சட்டம் - 1961
🏻 அலுவலக மொழிகள் சட்டம் - 1963
🏻 அலுவலக மொழிகள் திருத்தம் சட்டம் - 1967
🏻 நீதிபதிகள் விசாரணைச் சட்டம் - 1968
🏻 குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1973
🏻 கொத்தடிமை ஒழிப்பு சட்டம் - 1976
🏻 சமவேலைக்கு சம ஊதியச் சட்டம் - 1976
🏻 தேசிய பாதுகாப்பு சட்டம் - 1980
🏻 மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சட்டம் - 1980
🏻 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 2006
🏻ஊழல் தடுப்புச் சட்டம் - 1988
🏻 மனித உரிமை பாதுகாப்பு சட்டம் - 1993
🏻 தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டம் - 1994
🏻 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ்யச் சட்டம் - 1994
🏻 தகவறியும் உரிமைச் சட்டம் - 2005
🏻 குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் - 2005
🏻 மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம் - 2006
🏻 கல்வி பெறும் உரிமைச் சட்டம் - 2009