INC மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் தலைமை தாங்கியவர்கள்

 இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் தலைமை தாங்கியவர்கள் பற்றிய சில தகவல்கள்
INC CONDUCTED YEARS
INC HEAD OF EVERY YEAR
INDIAN NATIONAL CONGRESS YEARS AND HEADS

🇮🇳1885 - மும்பை - டபிள்யூ சி. பானர்ஜி
🇮🇳 1886 - கல்கத்தா - தாதாபாய் நௌரோஜ்
🇮🇳 1887 - சென்னை - பத்ருதீன் தியாப்ஜி (முதல் முஸ்லிம்)
🇮🇳 1888 - அலகாபாத் - ஜார்ஜ் யூலே (முதல் வெளிநாட்டவர்)
🇮🇳 1892 - அலகாபாத் - டபிள்யூ சி. பானர்ஜி
🇮🇳 1893 - லாகூர் - தாதாபாய் நௌரோஜி
🇮🇳 1894 - சென்னை - ஆச. வெப்
🇮🇳 1895 - பூனா - எஸ்.என்.பானர்ஜி
🇮🇳 1902 - அகமதாபாத் - எஸ்.என்.பானர்ஜி
🇮🇳 1903 - சென்னை - லால்மோகன் போஸ்
🇮🇳 1905 -  வாரனாசி - கோபாலகிருஷ்ணன் கோகுலே
🇮🇳 1907 - சுரத் - ராஸ்பிகாரி போஸ்
🇮🇳 1908 - சென்னை - ராஸ்பிகாரி போஸ்
🇮🇳 1909 - லாகூர் - மதன்மோகன் மாளவியா
🇮🇳 1914 - சென்னை - பூபேந்திரநாத் போஸ்
🇮🇳 1917 - கல்கத்தா - அன்னிபெசன்ட் (முதல் வெளிநாட்டு பெண்)
🇮🇳 1918 - டெல்லி - மதன்மோகன் மாளவியா
🇮🇳 1919 - அமிர்தசரஸ் - மோதிலால் நேரு
🇮🇳 1920 - கல்கத்தா - லாலாலஜ்பத் ராய்
🇮🇳 1924 - பெல்காம் - எம்.கே.காந்தி
🇮🇳 1925 - கான்பூர் - சரோஜினி நாயுடு (முதல் இந்திய பெண்)
🇮🇳 1928 - கல்கத்தா - மோதிலால் நேரு
🇮🇳 1929 - லாகூர் - ஜவஹர்லால் நேரு
🇮🇳 1931 - கராச்சி - வல்லபாய் படேல்
🇮🇳 1936 - லக்னோ - ஜவஹர்லால் நேரு
🇮🇳 1937 - ஃபய்ஸ்பூர் - ஜவஹர்லால் நேரு
🇮🇳 1938 - ஹரிபூர் - எஸ்.சி.போஸ்
🇮🇳 1939 - திரிபுரா - எஸ்.சி.போஸ்
🇮🇳 1940 - ராம்கார் - மௌலானா அபுல்கலாம் ஆசாத்
🇮🇳 1946 - மீரட் - ஆச்சர்ய ஜே.பி.கிரிகாந்தி
🇮🇳 1948 - ஜெய்பூர் - பட்டாபி சித்தாராமையா