UPDATES
ONLINE TEST
YOUTUBE VIDEOS
JOBS
NEW MATERIALS
GK FACTS
OLD MATERIALS
SYLLABUS
CURRENT AFFAIRS
MODEL QUESTIONS
TNPSC QUESTIONS
BOOK BACK QUESTIONS
TAMIL MEDIUM BOOKS
SCHOOL BOOK MATERIALS
ENGLISH MEDIUM BOOKS
6-10 BOOKS
6-12 BOOKS
NCERT BOOKS
TELEGRAM
பூமி, நிலவு மற்றும் சூரியன் பற்றிய சில தகவல்கள்
SUN, EARTH, MOON INFORMATION
TNPSC GEOGRAPHY FOR MOON EARTH SUN
1.பூமி
பூமியின் மீது கற்பனையாக கிழக்கு மேற்கு வரையப்பட்ட கோடுகள் - அட்ச ரேகை
பூமியின் மீது கற்பனையாக வடக்கு தேற்கு வரையப்பட்ட கோடுகள் - தீர்க்க ரேகை
அட்ச ரேகை பயன் - காலநிலை மாற்றம் அறிய
தீர்க ரேகை பயன் - நேரத்தை அறிய
மொத்த அட்ச ரேகைகள் - 180
மொத்த தீர்க்க ரேகைகள் - 360
0° அட்ச ரேகை - பூமத்திய ரேகை
23 1/2° வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை
23 1/2° தெற்கு அட்ச ரேகை - மகர ரேகை
66 1/2° வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்
66 1/2° தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்
90° வடக்கு - வடதுருவம்
90° தெற்கு - தென்துருவம்
0° தீர்க்க கோடு - கிரீன்விச் கோடு
180° தீர்க்க கோடு - சர்வதேச நாள் கோடு
நீண்ட பகல் கொண்ட நாள் (அ) கடக ரேகையில் சூரியன் விழும் நாள் - ஜுன் 21
நீண்ட இரவு கொண்ட நாள் (அ) மகர ரேகையில் சூரியன் விழும் நாள் - டிசம்பர் 22
சம இரவு பகல் கொண்ட நாட்கள் (அ) பூமத்திய ரேகையில் சூரியன் விழும் நாட்கள் - மார்ச் 21, செப்டம்பர் 23
பூமி எத்தனை ° சாய்ந்து சுற்றுகிறது - 23 1/2°
பூமியில் உள்ள கண்டங்கள் - 7
பூமியில் உள்ள பெருங்கடல்கள் - 5
பூமியின் ஓரே துணை கோள் - நிலவு
2. நிலவு
நிலவின் ஈர்ப்பு விசையால் உருவாவது - கடல் அலைகள்
நிலவு பற்றிய படிப்பு - செலினாலஜி
நிலவு எத்தகை ° செய்து பூமியை வலம் வருகிறது - 5°
எவரெஸ்ட் விட உயரமான மலைகள் நிலவில் காணப்படுகிறது அதன் பெயர் - லீப்னிட்ஸ் மலை (10,660 மீ)
நிலவின் மறு பக்கத்தை படம் பிடித்த செயற்கை கோள் - லூனா 3
நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் - நீல் ஆம்ஸ்ட்ராங்
நிலவில் சென்ற முதல் 3 மனிதர்கள் - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், காலின்ஸ்
நிலவின் மனிதன் காலடி வைத்த ஆண்டு - 1969 ஜூலை
நிலவுக்கு மனிதனை அழைத்து சென்ற செயற்கை கோள் - அப்போலோ 11
நிலவொளி பூமியை வந்தடையும் நேரம் - 1.3 நொடி
நிலவில் அதிக அளவு உள்ள தனிமம் - டைட்டானியம்
3. சூரியன்
சூரியன் பற்றிய படிப்பு - ஹீலியாலஜி
சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம் - 8 நிமிடம் 16.6 நொடி
சூரியனில் அதிக அளவு உள்ள தனியம் - ஹைட்ரஜன் 92%, ஹீலியம் 8%
சூரியக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுப்பது - ஓசோன்
சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் - பிராக்சிமா செண்டாரி
சூரிய வெப்பநிலை அலக்கும் கருவி - பைரோஹீலியோ மீட்டர்
சூரிய மைய கோட்பாடு கூறியவர் - கோபர் நிக்கஸ்
சூரிய மைய பகுதி வெப்பநிலை - 15,000°C
சூரிய மேல்பகுதி வெப்பநிலை - 6,000°C
நடுவயது நட்சத்திரம் என்று அழைப்படுவது - சூரியன்
புவி உள்ள அனைத்து உயிர்களும் தனக்கு தேவையான ஆற்றலை எதில் இருந்து பெற படுகிறது - சூரியன்
Newer Post
Older Post
Home