தமிழ் நூல்கள் சிறப்புகள் பற்றிய தகவல்கள் Published: Saturday, 11 November 2017 TNPSC TAMIL NOOLGALAL SPECIAL NAMES தமிழ் மூவாயிரம் - திருமந்திரம் தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம் திராவிட வேதம் - திருவாய் மொழி தமிழ் மொழியின் உபநிடதம் - தாயுமானவர் பாடல்கள் வேளாண்வேதம் - நாலடியார் தென்தமிழ் தெய்வப் பரணி - கலிங்கத்துப்பரணி வெண்பாப்பாட்டியல் - பன்னிரு பாட்டியல் குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம் குட்டி திருக்குறள் - நாலடியார் வாக்குண்டாம் - மூதுரை தமிழ்க் கருவூலம் - புறநானூறு வஞ்சி நெடும்பாட்டு - பட்டினப் பாலை இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள் இயற்கை தவம் - சீவகசிந்தாமணி இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம் இயற்கை அன்பு - பெரிய புராணம் இயற்கை இறையருள் - தேவாரம் இயற்கை இன்பு வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை