PHYSICS MEASUREMENTS

TNPSC PHYSICS MEASUREMENTS IMPORTANT TOPICS

*இயற்பியல்*

🎖 *SI*அலகு முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு : *1971*.

🎖நீரின் முப்புள்ளி வெப்ப நிலை : *273.16 K*

🎖 *ஒளி ஆண்டு*: 
ஒளியானது, வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு.

🎖 *வானியல் அலகு*:
புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம்வரை உள்ள சராசரித்தொலைவு.

🎖 ஒரு வானியல் அலகு : *1.496 × 10ன் மடங்கு 11m*

🎖 *SI முறை அடிப்படை அலகு*:

நீளம் - *மீட்டர்*
நிறை - *கிலோகிராம்*.
காலம் - *வினாடி*.
மின்னோட்டம் - *ஆம்பியர்.*
வெப்பநிலை - *கெல்வின்*.
பொருளின் அளவு - *மோல்*.
ஒளிச்செறிவு - *கேண்டிலா*.

🎖 *SI துணை அலகுகள் :*

தளக்கோணம் - *ரேடியன்*
திண்மக்கோணம் - *ஸ்டிரேடியன்*.

🎖 *வழி அலகுகள்:*

மீட்சிக்கோணம் - *பாஸ்கல்*
திறன் - *வாட்*
விசை - *நியூட்டன்*
ஆற்றல் - *ஜூல்*
காந்தத் தூண்டல் - *டெஸ்மா*.

🎖வெர்னியர் மீச்சிற்றளவு - *0.1மி.மீ*

🎖 திருகு அளவின் மீச்சிற்றளவு : *0.01 மி.மீ*