TNPSC TAMIL IMPORTANT TOPICS

TNPSC TAMIL SHORCUTS AND TIPS 


*ஊர்        -  சிறப்புப் பெயர்:*

1. *மதுரை                     - கடம்பவனம்*
2. *திருநெல்வேலி    - வேணுவனம்*
3. *சிதம்பரம்                - தில்லைவனம்*
4. *திருவிடைச்சுரம்  - திருவடிசூலம்*



 *ஆட்கொண்ட இடங்கள் :*

1. *மாணிக்கவாசகர் -திருப்பெருந்துறை.*

2. *திருஞானசம்பந்தர் - சீர்காழி.*

3. *திருநாவுக்கரசர் - திருவதிகை.*

4. *சுந்தரர் - திருவெண்ணெய்நல்லூர்


 *புலவர்கள் -ஆதரித்தவர்கள்*

1. *கம்பர் - சடையப்பவள்ளல்.*
2. *கபிலர் - பாரி.*
3. *ஔவையார் - அதியமான்.*
4. *பெருஞ்சித்திரனார் - குமணன்.*
5. *வில்லிபுத்தூரார் - வரபதி ஆட்கொண்டான்.*
6. *உமறுப்புலவர் - சீதக்காதிவள்ளல் & அபுல்காசிம் மரைக்காயர்.

‬ *நாடும்  - பெருமையும் *

*1.சேரநாடு - வேழமுடைத்து.*

*2.சோழநாடு - சோறுடைத்து.*

*3.பாண்டியநாடு - முத்துடைத்து.*

*4.தொண்டைநாடு - சான்றோர்உடைத்து.*