TNPSC IMPORTANT GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWERS 2017
பொது அறிவு
GENERAL KNOWLEDGE IN PDF FREE DOWNLOAD
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்.
ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
கங்காரு எலி.
துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
குரங்குக்கு இரண்டு மூளை இருக்கிறது.
சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்-தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 100 கேள்விகள் கேட்கும்.
தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம்
4120 ஆண்டுகள் பழைமையானவை.
காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம். ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
காட்டு வாத்து கருப்பு நிறத்தில் தான் முட்டையிடும்.
குளிர் காலத்தில் குயில் கூவாது.
எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 3100 பேர் தான்.
ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ் சிட்டு.
வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை, குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
1 கிராண்ட் டிராங்க ரோடு எந்த பகுதியிலிருந்து எதுவரை குறிக்கபடுகிறது
விடை: சிட்டகாங் முதல் ஆஃபகானிஸ்தான்
2 ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண் யார்
விடை: மிஸ் ஆர்த்தி சாகா
3 இன்சுலின் வளர்ச்சியை தூண்டும் ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு
விடை : கொழுப்பு
4 2007 ஆம் ஆண்டு முதியோர் ஓய்வூதிய தி ட்டம் தற்போது யாருடைய பெயரில்
மாற்றப்பட்டுள்ளது
விடை: இந்திரா காந்தி
5 டெல்லி அருகில் துக்ளாதபாத் கோட்டை உருவாக்கியவர்
விடை: கியாசுத்தீன் துக்ளக்
6 இந்திய வர்த்தக கூட்டம் டெல்லியில் எந்த இரு நாட்டுக்கிடையில் நடைபெற்றது
விடை: இந்தியா பிரான்சு ஒப்பந்தம்
7 தொழில்வளர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ்வராத நிறுவனம்
விடை: ஐடிசி
8 பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுவது
விடை: பிரதமரின் தேசிய நிவாரண் நிதி, தேசிய பாதுகாப்பு நிதி
9 தூத்துக்குடி , கண்யாகுமரி, திருநெல்வேலியில் அதிகமாக உள்ள ஒன்று
விடை: காற்றாலை
10 கண்லென்ஸின் ஒளிபுகாத தன்மை என்னவென்று அழைக்கப்படுகிறதுவிடை: கண்புரை