TNPSC MATHS MODEL QUESTION AND ANSWERS

TNPSC MATHS MODEL QUESTION PAPER

1.ஒரு எண்ணுடன் ஒன்றைக் கூட்ட அது12,18,24,32-ஆல் மீதமின்றி வகுபடுகிறது அத்தகைய மீச்சிறு எண் ?
A.278       B.288
C.287        D.279
2. இரு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி மற்றும் மீச்சிறு பொது மடங்கு முறைய 12,144  அவ்விரு எண்களில் ஒரு எண் 36  எனில் மற்றொரு எண் யாது?
A.96         B.48
C.72          D.23

3.15,24,32 (ம) 45 ஆல் வகுக்கும் போது முறையே 8,17,25,38 மீதிகள் கிடைக்கும் படியான மிகச்சிறிய எண் ?
 
A.1447       B.1440
C.1443        D.1433
4.எண்கள்  15,25,40 (ம) 75  ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் என்ன?
A.9600   B.3000
C.9800 D.8540
5.மீப்பெரு பொதுக் காரணி   15  ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள்     40- க்கும்     100-       க்கும் இடையே இருக்கும?
A.3    b.4 c.5  d.2
6.இரண்டு எண்களின் விகிதம்    5:9         மற்றும் அவைகளின் மீ சி ம    450    எனில் அவ்விரு எண்களில் சிறிய எண் யாது?
A.50   b.60   c.70   d.80
7.இரு அடுத்தடுத்த பகா எண்களின் பெருக்குத் தொகை 117    எனில் அவ்வெண்களின் மீ சி ம என்ன?
a.116   b.114 c.117 d.118
8.ஒரு எண்ணானது  2,3,4,5 (ம) 6  எண்களால் வகுக்கும் போது மீதி முறையே 1,2,3,4 (ம) 5. மேலும் அவ்வெண்   7-    ஆலும் வகுபடும் எனில் அந்த மீச்சிறு எண்  
               
A.117  B.119  C.113  D.121
9.இரண்டு எண்களின் மீ.பெ.வ(HCF) 23 மற்றும் அதன் மீசிம (LCM) வின் இரு  காரணிகள் 13 மற்றும் 14 எனில் அந்த இரு எண்களின் பெரிய எண் என்ன?
1.276
2.299
3.322
4.345
10.15,25,40,மற்றும்75 ஆல் வகுபட கூடிய நான்கு இலக்க பெரிய எண் எது?
1.9000
2.9400
3.9600
4.9800
11. இரு எண்களின் பெருக்குத்தொகை 4107 அதன் மீபெவ (HCF) 37 எனில் அதில் பெரிய எண்ணின் மிப்பு என்ன?
1.101
2.106
3.111
4.185
12. எண்கள் 3:4:5 என்ற விகிதத்தில் உள்ளது அதன் மீசிம (LCM) 2400 எனில் மீபெவ (HCF)?
1.40
2.80
3.120
4.200
13. 6,9,15,மற்றும்18 ஆகிய எண்ணை 7 மடங்கு வரிசையில் வரும் எந்ந குறைவான எண்ணால் வதுத்தால் மீதி 4 கிடைக்கும்?
1.74
2.94
3.184
4.364
14. 24,36,மற்றும்40 ஆகியவற்றின் மீசிம(LCM)?
1.120
2.240
3.360
4.480
15. 2497 உடன் எந்ந மிகக் குறைவான எணைனை கூட்ட அந்த எண் 5,6,4,மற்றும் 3முற்றிலுமாக வகுபடும்?
1.3
2.13
3.23
4.33
16.128352/238368 யை குறைந்த வடிவத்தில் சுருக்குக?
1.3/14
2.5/13
3.7/13
4.9/13
17. இரு எண்களின்  மீபெவ 11 மீசிம 7700 அதில் ஒரு எண் 275 எனில் மற்றொரு எண் என்ன?
1.279
2.283
3.308
4.318
18.எந்த மிகக் குறைவான எண் இரட்டிப்பாக்கும் போது 12,18,21, மற்றும்30 ஆல் வகுபடும் எண்ணைக் காண்க?
1.196
2.630
3.1260
4.2520

ANSWERS

 1) c.  2) b.   3)d.     4)a.       5)b.    6) a.      7)c.    8).  B.   9)2.    10)3.   11)3.  12)1     13)4  14) 3.  15) 3.  16)4.  17)3.  18)2