தமிழில் கடித இலக்கியம் TNPSC TAMIL NEHRU AND GANDHIJI LETTER FROM SAMACHEER SCHOOL BOOKS

TNPSC TAMIL NEHRU  LETTER TO INDRAGANDHI 

TNPSC TAMILGANDHIJI LETTER FROM SAMACHEER SCHOOL BOOKS

தமிழில் கடித இலக்கியம் 
நேரு கடிதம்

⇒ ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர்.
⇒ 1922 முதல் 1964 ஆம் ஆண்டுவரை 42 ஆண்டுகள் தம் மகளுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.
⇒ இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லு}ரியில் படித்தார்.
⇒ நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து.
⇒ நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில்.
⇒ புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது என்கிறார் நேரு.
⇒ மேலும் நேரு, பிளோட்டோவின் புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை என்றும் கூறுகிறார். சுருக்கமாகவும், வாசிக்க எளிதாகவும் இருக்கும் கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தை தூண்டும் என்றும் கூறுகிறார். காளிதாசரின் சாகுந்தலம் நாடகம் படிக்க வேண்டிய நு}ல் என்றும் கூறுகிறார்.
⇒ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் என்ற நாவல், உலகில் மிகச் சிறந்த நு}ல்களில் ஒன்று எனவும், பெர்னார்ட்ஷாவின் நு}ல்கள் வாசிக்க தகுந்தவை என்றும் கூறுகிறார்.
⇒ நேருக்கு மிகவும் பிடிதமானவர் ஆங்கில சிந்தனையாளரும் கல்வியாளருமான பிட்ராந்து ரஸ்ஸல்.
⇒ புத்தக படிப்பு என்பது 1000 முகங்கள் கொண்ட வாழ்கையை புரிந்து கொள்ள பயன்படும் என்கிறார்.
⇒ கேம்ப்ரிட்ஜ் - இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம்
⇒ சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
⇒ மில்டன் - ஆங்கில கவிஞர்
⇒ பிளேட்டோ -கிரேக்கச் சிந்தனையாளர்
⇒ காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்
⇒ டால்ஸ்டாய் - ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
⇒ பெர்னார்ட் ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்
⇒ பெட்ரண்ட ரஸ்ஸல் - சிந்தனையாளர், கல்வியாளர்
⇒ அல்மோரா சிறை - உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது
⇒ கிருபாளினி - விஸ்வபாரதியில் பணிபுரிந்த ஒரு பேராசிரியர்

காந்தியடிகள் கடிதம்

✍ காந்தியடிகள் தம் தாய்மொழி பற்றி, மதன் மோகன் மாளவியாவின் ஆங்கிலப் பேச்சு வெள்ளியைப் போல ஒளிவிட்டாலும், அவரது தாய் மொழிப்பேச்சு தங்கத்தைப் போன்று ஒளி வீசுகின்றது என்று கூறினார்.
✍ காந்தியடிகள் வேலை தெரியாத தொழிலாளி தன் கருவின் மீது சீற்றம் கொண்டான் என்ற பழமொழியை கூறினார்.
✍ 1917- புரோச் நகரில் நடைப்பெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் தலைமை உரை நிகழ்த்தினார்.
✍ காந்தியடிகள் தாய்மொழி மூலம் நமக்கு கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள் எனக் கூறினார்.