TNPSC GENERAL TAMIL WITH SHORTCUTS
எளிதில் நினைவில்
வைத்துக்கொள்ள எளிய வழிகள்
ஐம்பெருங்காப்பியங்களில்
சமண காப்பியங்கள் எவை? பௌத்த
காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம்,
சீவக சிந்தாமணி, வளையாபதி
SHORTCUT : குண்டு - மணி - பௌ
முல்லை - தி -
திருமால்
மருதம் - இ -
இந்திரன்
நெய்தல் - வ-
வருணன்
பாலை - காளி (அ)
கொற்றவை
திணைக்குரிய
சிறுபொழுதுகள்
குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் -
எற்பாடு
பாலை - நண்பகல்
திணைக்குரிய
சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
SHORTCUT : யாருக்கு மாலை வைத்து என்ன நன்மை
சமவெளியில்
வாழும் பறவைகள்
சுடலைக்குயில்
மஞ்சள் சிட்டு
செங்காகம்
பனங்காடை
தூக்கணாங்குருவி
எளிதில் நினைவில்
வைத்துக்கொள்ள வழி (SHORTCUT)
சுடலை மஞ்சள்
செங்கல்லை பணத்தோடு சமவெளியில் தூக்கி எறிந்தான்
சுடலை -
சுடலைக்குயில்
மஞ்சள் - மஞ்சள்
சிட்டு
செங்கல்லை -
செங்காகம்
பணத்தோடு -
பனங்காடை
சமவெளியில் -
சமவெளியில் வாழும் பறவைகள்
தூக்கி எறிந்தான்
- தூக்கணாங்குருவி