ஆங்கில ஆட்சியின் Education Important Laws For Tnpsc

Tnpsc Important Years For Education in British India

ஆங்கில ஆட்சியின் கல்வி வளர்ச்சி மற்றும் இந்தியா கல்வி வளர்ச்சி பற்றிய தகவல்கள்

 1813 - பட்டயச் சட்டம் (கல்விக்காக ஒரு இலட்சம் ஒதுக்கீடு செய்தது)
  1833 - லார்ட் மெக்காலே அறிக்கை
 1854 - சார்லஸ் உட்ஸ் அறிக்கை (இந்திய கல்வியில் மகாசாசணம்)
 1857 - கொல்கத்தா, பம்பாய்,  சென்னை பல்கலைகழகம் அமைத்தல்
 1883 - ஹன்டர் கல்வி குழு
 1902 - ராலே கமிஷன்
 1904 - பல்கலைக்கழக சட்டம்
 1917-1919 - சேட்லர் குழு
 1929 - ஹார்ட்க் கமிஷன்
 1937 - வார்தா கல்வி முறை
 1944 - சார்ஜண்ட் கமிஷன்
 1948 - இராதாகிருஷ்ணன் கமிஷன்
 1956 - பல்கலைக்கழக மாண்ய குழு
 1964 - கோத்தாரி கமிஷன் அறிக்கை