OCTOBER CURRENT AFFAIRS 2017

 Current affairs Q&A
IMPORTANT CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS
OCTOBER MONTH CURRENT AFFAIRS

1. தேசிய அளவில் 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ள பி.எம்.தபிதா எந்த மாநிலத்தவர் ?
A) தெலுங்கானா 
B) தமிழ்நாடு 
C) ஆந்திரப்பிரதேசம் 
D) கர்நாடகா
Answer B

2. கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் தமிழிலிருந்து பங்கு பெற்றுள்ள திரைப்படம்?
A) மேயாத மான் 
B) குற்றம் 23 
C) மனுசங்கடா 
D) அறம்
Answer C

3. 11ஆவது பெங்களூரு மிட் நைட் மாரத்தான் போட்டிக்கு விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
A) பிரியங்கா சோப்ரா 
B) சாய்ரா வாசிம் 
C) வித்யாபாலன் 
D) அனுஷ்கா சர்மா
Answer B

4. அசைவம் சாப்பிடாத, போதை பழக்கம் இல்லாத மாணவர்கள் மட்டும் கோல்டு மெடலுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவித்துள்ள பல்கலைக்கழகம் ?
A) புனே பல்கலைக்கழகம் 
B) மும்பை பல்கலைக்கழகம் 
C) போபால் பல்கலைக்கழகம் 
D) லக்னோ பல்கலைக்கழகம்
Answer A

5. எந்த அமைச்சகத்தின் மேற்பார்வையில் போட்டித் தேர்வுகளை நடத்தத் தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட உள்ளது ?
A) உள்துறை அமைச்சகம் 
B) மத்திய நிர்வாகத்துறை அமைச்சகம் C) நிதித்துறை அமைச்சகம் 
D) மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
Answer D

6. எந்த விஞ்ஞானிகள், மரபணு மாற்றப்பட்ட உயிரணு மூலம் கடும் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிதைந்த தோலை, மீண்டும் வளரச் செய்து சாதனை படைத்துள்ளனர் ?
A) இங்கிலாந்து 
B) ஆஸ்திரியா 
C) ஜெர்மன் 
D) அமெரிக்கா
Answer C

7. சமீபத்தில் எந்த நகரில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய மின்சாரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது?
A) டெல்லி 
B) வாரணாசி 
C) மும்பை 
D) நொய்டா
Answer C

8. பத்மாவதி படத்தை வெளியிடத் தடையில்லை என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் எது ?
A) டெல்லி உயர்நீதிமன்றம் 
B) ஜபல்பூர் உயர்நீதிமன்றம் 
C) அலகாபாத் உயர்நீதிமன்றம் 
D) உச்ச நீதிமன்றம்
Answer D

9. மனிதனுக்கு ஏற்படும் நினைவுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை மனிதர்களுக்குக் கொடுக்கும் வகையில், ஒரு புதிய மைக்ரோ சிப்பை உருவாக்கி உள்ள நாடு ?
A) இங்கிலாந்து 
B) அமெரிக்கா 
C) ஆஸ்திரியா 
D) ஆஸ்திரேலியா
Answer B

10. இந்தியாவில் முதல் முறையாக, வெள்ளபாதிப்பின்போது தண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ், வடிவமைக்கும் பணி எங்கு நடைபெற்று வருகிறது?
A) சென்னை ஐஐடி 
B) மும்பை ஐஐடி 
C) கான்பூர் ஐஐடி 
D) கரக்பூர் ஐஐடி
Answer A

11. ‘தினத்தந்தி'’ பவள விழாவில், 2017-க்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதை பெற்றவர் ?
A) எஸ் . ராமகிருஷ்ணன் 
B) B. ஜெயமோகன் 
C) இறையன்பு 
D) வைரமுத்து
Answer C

12. புதிதாக புவியியல் குறியீடு பெற உள்ள சாக்சேசங் சால்வைகள் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?
A) மிசோரம் 
B) மணிப்பூர் 
C) மேற்கு வங்கம் 
D) நாகலாந்து
Answer D

13. புதிதாக புவியியல் குறியீடு பெற உள்ள துலபன்ஜி அரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது ?
A) சிக்கிம் 
B) தெலங்கானா 
C) ஆந்திரப் பிரதேசம் 
D) மேற்குவங்கம்
Answer D

14. சமீபத்தில் காலமான மா.நன்னன் எந்த துறையை சேர்ந்தவர் ?
A) தமிழறிஞர் 
B) பத்திரிக்கையாளர் 
C) அறிவியல் 
D) பொருளாதாரம்
Answer A

15. சமீபத்தில் எந்த உணவுப் பொருளின் படம் அடங்கிய புதிய அஞ்சல் தலையை தபால் துறை வெளியிட்டுள்ளது?
A) பழனி பஞ்சாமிர்தம் 
B) போச்சம்பள்ளி ஐகாட் 
C) மாம்பழம் 
D) ஹைதராபாத் பிரியாணி
Answer D

16. டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதால், டெல்லியைச் சுகாதார அவசரநிலை மாநிலமாக எது அறிவித்துள்ளது?
A) போக்குவரத்து அமைச்சகம் 
B) இந்திய மருத்துவச் சங்கம் 
C) சுற்றுசூழல் அமைச்சகம் 
D) தேசிய பசுமை தீப்பாயம்
Answer B

17. சீனாவில் நடைபெற்ற ஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் சாம்பியன் பட்டதைக் கைப்பற்றிய நாடு ?
A) இந்தியா 
B) அமெரிக்கா 
C) சீனா 
D) பிரான்ஸ்
Answer A

18. வேளாண் துறையை ஊக்குவிக்கும் விதமாக தடையில்லா மின்சாரத் திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் ?
A) ஆந்திரப்பிரதேசம் 
B) தெலங்கானா 
C) கர்நாடகம் 
D) கேரளா
Answer B

19. 3D பிரிண்டரில் மூலம் வடிவமைக்கப்பட்ட முதல் சாட்டிலைட்டை உருவாக்கிய நாடு ?
A) அமெரிக்கா 
B) ரஷ்யா 
C) சீனா 
D) இந்தியா
Answer D

20. 121 வயதுடைய சிலினோ ஜமில்லில்லோ என்பவர் எந்த நாட்டில் பிறந்தார்?
A) சிலி 
B) ஜப்பான் 
C) இஸ்ரேல் 
D) பின்லாந்து
Answer A

21. பெண்கள் எந்தவித பயமும் இன்றி பாதுகாப்புடன் வாழும் நாடுகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்த நாடு ?
A) நார்வே 
B) ஐஸ்லாந்து 
C) சுவிட்சர்லாந்து 
D) ஸ்பெயின்
Answer B

22. பெண்கள் எந்தவித பயமும் இன்றி பாதுகாப்புடன் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் கிடைத்துள்ளது.?
A) 130வது 
B) 101வது 
C) 121வது 
D) 131வது
Answer D

23. எந்த நிறுவனம் ஃபைல்ஸ் கோ (Files Go) என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.?
A) வாட்ஸ் அப் 
B) முகநூல் 
C) டுவிட்டர் 
D) கூகுள்
Answer D

24. எந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் மீன்களிடம் பேசும் ரோபோவைக் கண்டுபிடித்துள்ளது. ?
A) ஜப்பான் 
B) சீனா 
C) ஸ்விட்சர்லாந்து 
D) ஆஸ்திரேலியா
Answer C

25. “ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக ஊதிய வளர்ச்சி விகிதம் கொண்டுள்ள நாடு ?
A) சிங்கப்பூர் 
B) இந்தியா 
C) சீனா 
D) இந்தோனேசியா
Answer B

26. சமீபத்தில் எந்த நகரில் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது ?
A) வாடிகன் 
B) ரோம் 
C) பாரிஸ் 
D) லண்டன்
Answer A

27. சமீபத்தில் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்துள்ள மாநிலம் ?
A) மத்திய பிரதேசம் 
B) டெல்லி 
C) தெலுங்கானா 
D) பீகார்
Answer B

28. எந்த மாநிலத்தில் உள்ள போக்குவரத்துக் காவல் துறையின் சீருடை நிறம் காக்கி நிறத்திலிருந்து நீல நிறத்திற்கு மாற்றபட்டுள்ளது ?.
A) மஹாராஷ்டிரா 
B) கேரளா 
C) உத்தரப் பிரதேசம் 
D) கோவா
Answer C

29. எந்த மாநிலத்தில் நடைபெறும் வேளாண் மாநாட்டில் பில் கேட்ஸ் பங்கேற்கிறார்.?
A) தெலுங்கானா 
B) மஹாராஷ்டிரா 
C) ஹரியானா 
D) ஆந்திரப் பிரதேசம்
Answer D

30. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடி தேடிச் சென்று எந்த சேவை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
A) வங்கி சேவை 
B) போக்குவரத்து சேவை 
C) உதவித்தொகை 
D) ரேஷன் பொருட்கள்
Answer A

31. காலின்ஸ் அகராதியில், இந்த ஆண்டின் சொல்லாக எது தேர்வு செய்யப்பட்டுள்ளது.?
A) Brexit 
B) Fake News 
C) Antifa 
D) Trumpism
Answer B

32. ஒரே போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள மிட்செல் ஸ்டார்க் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A) தென் ஆப்பிரிக்கா 
B) நியூஸிலாந்து 
C) இங்கிலாந்து 
D) ஆஸ்திரேலியா
Answer D

33. இந்த ஆண்டின் சிறந்த "ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் தி இயர்" விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A) ஸ்டார் ஹெல்த் 
B) மாக்ஸ் புபா 
C) அப்போலோ மினிச் 
D) ரெலிகர் ஹெல்த்
Answer C

34. சிறந்த நகர பேருந்து சேவைகள் விருதுக்கு எந்த முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
A) புனே 
B) கொச்சின் 
C) சூரத் 
D) திருச்சி
Answer C

35. இந்திய-பங்களாதேஷ் கூட்டு இராணுவ பயிற்சி 'சாம்ப்ரிதி 2017' எங்கு தொடங்கியது?
A) மிசோரம் 
B) மேகாலயா 
C) அசாம் 
D) திரிபுரா
Answer B

36. சர்வதேச சூரிய கூட்டணியில் புதிய உறுப்பினராக இணைந்த நாடு ?
A) கென்யா 
B) கானா 
C) கினியா 
D) நைஜீரியா
Answer C

37. இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நகரம் ?
A) சென்னை B) புத்தகயா C) காஞ்சிபுரம் D) மதுரா
Answer A

38. சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட ஏவுகணை எது ?
A) ஷவுர்யா 
B) பிரமோஸ் 
C) பிரஹார் 
D) நிர்பய்
Answer D

39. காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது ?
A) ஆஸ்திரேலியா 
B) ஆஸ்திரியா 
C) கனடா 
D) நியூஸிலாந்து
Answer A

40. புதிதாக புவியியல் குறியீடு பெற உள்ள பங்கனபள்ளி மாம்பழம் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?
A) தெலுங்கானா 
B) கர்நாடகம் 
C) சட்டிஸ்கர் 
D) ஆந்திரப் பிரதேசம்
Answer D

41. பாரடைஸ் பேப்பர்ஸ் (Paradise Papers) என்ற பெயரில் உலக அளவில் முக்கியப் பிரமுகர்கள் பதுக்கியுள்ள கருப்புப்பணத்தைப் பற்றிய ஆவணங்கள் வெளியிட்ட செய்தித்தாள் எந்த நாட்டை சேர்ந்தது ?
A) ஜெர்மனி 
B) இந்தியா 
C) இங்கிலாந்து 
D) அமெரிக்கா
Answer A

42. உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெற்றுள்ள கார்?
A) ஹென்னெஸ்ஸி வேனாம் 
B) கோயினிக்ஸ்எக் அகெரா RS 
C) SSC அல்டிமேட்ட ஏரோ 
D) மேக்லாரென் F1
Answer B

43. குருகிராமின் முதல் பெண் மேயராக யார் தேர்வு செய்யப்பட்டார்.
A) மது ஆசாத் 
B) ரஜினி அப்பி 
C) மீரா அஃகர்வால் 
D) அனிதா ஆர்யா
Answer A

44. உலகின் மிக உயர்ந்த இடத்தில் கோளரங்கம் நிறுவ திட்டமிட்டுள்ள நாடு ?
A) இந்தியா 
B) நேபாளம் 
C) சீனா 
D) பாகிஸ்தான்
Answer C

45. 2017 உலக இளைஞர் மாநாடு எங்கு நடைபெற்றது ?
A) துருக்கி 
B) லெபனான் 
C) எகிப்து 
D) சீனா
Answer C

46. 2017 ஆம் ஆண்டுக்கான 53 வது ஞானபீட விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
A) கிருஷ்ணா சபோதி 
B) சங்கா கோஷ் 
C) ரகுவீர் சவுதாரி 
D) பாலச்சந்திர நெமதே
Answer A

47. யுனெஸ்கோ ஆசியா பசிபிக் கலாச்சார விருது, 2017 ஐ பெற்ற கோவில் ?
A) மீனாட்சியம்மன் கோவில் 
B) கைலாசநாதர் கோவில் 
C) ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில் 
D) காந்திமதியம்மன் கோவில்
Answer C

48. "தீன தயால் SPARSH யோஜனா" யாருக்காக தொடங்கப்பட்டது?
A) மாணவர்கள் 
B) விவசாயிகள் 
C) மூத்த குடிமக்கள் 
D) மாற்றுத்திறனாளிகள்
Answer A

49. போர் மற்றும் ஆயுத மோதல் சூழலில் சுரண்டலை தடுக்கும் சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
A) நவம்பர் 4 
B) நவம்பர் 5 
C) நவம்பர் 6 
D) நவம்பர் 7
Answer C

50. உலக சுனாமி விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
A) நவம்பர் 2 
B) நவம்பர் 3 
C) நவம்பர் 4 
D) நவம்பர் 5
Answer D

51.சிறந்த நகர பேருந்து சேவைகள் விருதுக்கு எந்த முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
A) புனே
B) கொச்சின்
C) சூரத்
D) திருச்சி
Answer C
52. இந்திய-பங்களாதேஷ் கூட்டு இராணுவ பயிற்சி 'சாம்ப்ரிதி 2017' எங்கு தொடங்கியது?
A) மிசோரம்
B) மேகாலயா
C) அசாம்
D) திரிபுரா
Answer B
53. சர்வதேச சூரிய கூட்டணியில் புதிய உறுப்பினராக இணைந்த நாடு ?
A) கென்யா
B) கானா
C) கினியா
D) நைஜீரியா
Answer C
54. இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நகரம் ?
A) சென்னை B) புத்தகயா C) காஞ்சிபுரம் D) மதுரா
Answer A
55. சமீபத்தில் DRDO அமைப்பால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட ஏவுகணை எது ?
A) ஷவுர்யா
B) பிரமோஸ்
C) பிரஹார்
D) நிர்பய்
Answer D
56. காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது ?
A) ஆஸ்திரேலியா
B) ஆஸ்திரியா
C) கனடா
D) நியூஸிலாந்து
Answer A
57. புதிதாக புவியியல் குறியீடு பெற உள்ள பங்கனபள்ளி மாம்பழம் எந்த மாநிலத்தை சேர்ந்தது ?
A) தெலுங்கானா
B) கர்நாடகம்
C) சட்டிஸ்கர்
D) ஆந்திரப் பிரதேசம்
Answer D
58. பெண்கள் எந்தவித பயமும் இன்றி பாதுகாப்புடன் வாழும் நாடுகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்த நாடு ?
A) நார்வே
B) ஐஸ்லாந்து
C) சுவிட்சர்லாந்து
D) ஸ்பெயின்
Answer B
59. பெண்கள் எந்தவித பயமும் இன்றி பாதுகாப்புடன் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் கிடைத்துள்ளது.?
A) 130வது
B) 101வது
C) 121வது
D) 131வது
Answer D
60. எந்த நிறுவனம் ஃபைல்ஸ் கோ (Files Go) என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.?
A) வாட்ஸ் அப்
B) முகநூல்
C) டுவிட்டர்
D) கூகுள்
Answer D
61. எந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் மீன்களிடம் பேசும் ரோபோவைக் கண்டுபிடித்துள்ளது. ?
A) ஜப்பான்
B) சீனா
C) ஸ்விட்சர்லாந்து
D) ஆஸ்திரேலியா
Answer C
62. “ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக ஊதிய வளர்ச்சி விகிதம் கொண்டுள்ள நாடு ?
A) சிங்கப்பூர்
B) இந்தியா
C) சீனா
D) இந்தோனேசியா
Answer B
63. சமீபத்தில் எந்த நகரில் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது ?
A) வாடிகன்
B) ரோம்
C) பாரிஸ்
D) லண்டன்
Answer A
64. எந்த மாநிலத்தில் உள்ள போக்குவரத்துக் காவல் துறையின் சீருடை நிறம் காக்கி நிறத்திலிருந்து நீல நிறத்திற்கு மாற்றபட்டுள்ளது ?.
A) மஹாராஷ்டிரா
B) கேரளா
C) உத்தரப் பிரதேசம்
D) கோவா
Answer C
65. தேசிய அளவில் 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ள பி.எம்.தபிதா எந்த மாநிலத்தவர் ?
A) தெலுங்கானா
B) தமிழ்நாடு
C) ஆந்திரப்பிரதேசம்
D) கர்நாடகா
Answer B

66. இந்தியாவில் முதல் முறையாக, வெள்ளபாதிப்பின்போது தண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ், வடிவமைக்கும் பணி எங்கு நடைபெற்று வருகிறது?
A) சென்னை ஐஐடி
B) மும்பை ஐஐடி
C) கான்பூர் ஐஐடி
D) கரக்பூர் ஐஐடி
Answer A

67. உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்ற நடிகை ?
A) வித்யாபாலன் 
B) ஐஸ்வர்யாராய் 
C) தீபிகா படுகோன் 
D) பிரியங்கா சோப்ரா
Answer D 

68. உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகியுள்ளவர்.?
A) ஏஞ்செலா மெர்கல் 
B) தெரஸா மே 
C) ஷெர்ல் சான்ட்பெர்க் 
D) மேரி பாரா
Answer A 

69. எந்த நாட்டு வானியல் ஆராய்ச்சியாளர்கள், NGTS-1b என பெயரிடப்பட்டுள்ள புதிய ராட்சத கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.?
A) இங்கிலாந்து 
B) அமெரிக்கா 
C) சீனா 
D) ஆஸ்திரேலியா
Answer A

IMPORATANT CURRENT AFFAIRS NOTES


அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள்

 அண்மையில் காலமான பொன்னுசாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
மின்சார பூ (2007)

 வண்டலூரில் அண்மையில் பிறந்த சிங்கக் குட்டிக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது?  

விஷ்ணு

தமிழகத்தின் புதிய ஆளுநர் ?

பன்வாரிலால் புரோஹித்

இந்தியாவில் முதல் திருநங்கை சப் இன்ஸ்பேக்டர்?

பிருத்திகா யாஷினி

தமிழகத்தில் எங்கு முதன் முதலில் நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

சென்னை

இந்தியாவிலேயே தூய்மையான சின்னம் எது?

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

இந்தியா:

காச நோய் அறிக்கையில் இந்தியாவின் இடம்?
1

ஐ.நா. வின் இடம் பெயரும் பறவைகள் பாதுகாப்பிற்கான கூடுகை எங்கு நடைபெற்றது ?

புது டெல்லி

சாதி திட்டத்தை தொடங்கிய மத்திய அமைச்சகம்?

மின்சார துறை மற்றும் ஜவுளித்துறை

SAATHI = sustainable and accelerated adoption of efficient textile technologies to help small industries

சர்வதேச அமைதி கூடுகை?

இம்பால்

பிருந்தாவன் மற்றும் பர்சானா நகரங்களை ஆன்மிக தலங்களாக மாற்றிய மாநிலம்?

உத்திரபிரதேசம்

ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை 21 லிருந்து 26 ஆக உயர்த்திய மாநிலம்?

இராஜஸ்தான்

கறுப்பு பண எதிர்பு தினம் ?

நவம்பர் 8

சர்வதேச பொம்மை திருவிழா?

கொல்கத்தா

விக்ரம் ரோந்து கப்பல் தயாரித்த நிறுவனம்?
எல் அண்ட் டி

பாலியல் சமத்துவமின்மைக்கெதிரான #I AM THAT WOMEN திட்டத்தை தொடங்கிய மத்திய அமைச்சகம்?

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

பிரதான் மந்திரி கௌசல் கேந்திரா மையம் எங்குள்ளது?

புது டில்லி

புதிய வாக்காளர்களை பயன்படுத்தி மிகப் பெரிய மனித லோகாவை உருவாக்கிய மாநிலம்?

மேகலாயா

இந்தியாவின் முதல் அனைத்திந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனம்?

புதி தில்லி

இந்தியாவில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை இணையதளவாயிலாகவே அனுப்பும் முறையை அமல்படுத்திய மாநிலம்?

இராஜஸ்தான்

Medwatch அலைப்பேசி செயலியை உருவாக்கிய நிறுவனம்?

இந்திய விமானப்படை

தீவிர இந்திரா தனுஷ் தடுப்பூசி திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

குஜராத் வத் நகர்

உலக பசி பட்டியலில் இந்தியாவின் தர நிலை?

100

இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழா 2017 எங்கு நடைபெற்றது?

சென்னை

கிராமப்புற மக்களுக்கான குறைந்த செலவிலான கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் பெயர்?

சம்பூர்ண பீமா கிராம் யோஜனா

48 வது கவர்னர்கள் மாநாடு?

புது டில்லி

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியாவின் முதல் தொழில் பயிற்சி நிறுவனம்?

அஸ்ஸாம் (போர்பொரா திப்கார் ஐடிஐ)

ஐந்தாவது தண்ணீர் வார கூடுகை ?

அக்டோபர் 10

உயர் கல்வியில் திறன் மேம்பாட்டை புகுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம்?

இராஜஸ்தான்

சோலார் குறும்பெட்டிகளை வழங்கும் திட்டம் ? 

உத்தரகாண்ட்

உலக நாடுகளுக்கான தர அடையாள பட்டியலில் இந்தியாவின் இடம்?

8

ஆதார் அடிப்படையில் இயங்கும் நாட்டின் முதல் விமான நிலையம் 2018 க்குள் ?

பெங்களூர்

ஆமைகள் சரணாலயம எங்கு அமைக்கப்பட்டுள்ளது்?

அலகாபாத்

செக்குர் ஹிமாலயா ?

இமயமலை பாதுகாப்பிற்கான திட்டம்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இந்தியாவின் முதல் கழிப்பறை?

போபால்

காண்ட்லா துறைமுகத்தின் புதிய  பெயர்?


தீன்தயாள் துறைமுகம்

பனாரஸ் இந்து மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் விஜய்நாத் மிஸ்ரா. இவர் தனது குழுவுடன் இணைந்து ஆபாச வலைதளங்களை முடக்கும் வகையில் ஹர ஹர மகாதேவ் என்ற புதிய ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கர்நாடக மாநில விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் பயிர்கள் குறித்த தகவல்களை RTCயில் (record of rights, tenancy and crops) பதிவிட, ஆண்ட்ராய்டு ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கழிப்பறை வசதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

நியமனங்கள்

1) தமிழகத்தின் புதிய கவர்னர் - பன்வாரிலால் புரோகித்.

2) எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன் தலைமை மேலாண்மை இயக்குனர் - சசி சங்கர்.

3) National payments corporation of India (NPCI) அமைப்பின் இடைக்கால தலைவர் - பி.சாம்பமூர்த்தி.

4) தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குனர் - ஒய்.சி.மோடி.

5) இந்திய பத்திரிகை சங்கத்தின் 2017-18 ஆண்டுக்கான தலைவர் - அகிலா ஊரங்கர்.

6) இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளின் விற்பனையை தனிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் ABC என்று அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்ஸ் நிறுவனத்தின் 2017-18 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் - தேவாப்ரத முகர்ஜி (கோக்க கோலா நிறுவனத்தின் மூத்த அதிகாரி.

புதிய கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் என்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ராஸ் 128 ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியைவிட 1.38 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

இந்தாண்டு மட்டும் பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடியஏழு கோள்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்கண்டுபிடித்துள்ளது. இதுவரை சுமார் 24க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சிரியாவில் கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் ரசாயன தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஐ.நா. சபையின் கூட்டு விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. இதில் சிரியா அரசு படை குளோரின் வாயுவைபயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரலில் கான் ஷோக்கான் பகுதியில் சரின் வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100 பேர் உயிரிழந்தனர்.

இந்தப் பின்னணியில் சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரிக்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நவம்பர் 16-ம் தேதி கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. சீனாவும் எகிப்தும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யாவும் பொலிவியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இறுதியில் தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை ரஷ்யா ரத்து செய்தது.

வீட்டோ அதிகாரம் 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான, 

அமெரிக்காரஷ்யாபிரிட்டன்பிரான்ஸ்சீனா

ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. சபையின் எந்த தீர்மானத்தையும் ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் உள்ளது

No comments:

Post a Comment