தேசிய நெடுஞ்சாலைகள் TNPSC NH ROAD DETAILS

இந்தியாவில் உள்ள சில முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள்
NATIONAL HIGHWAY ROAD DEAILS
INDIA S IMPORTANT NH ROADS

 NH1 டெல்லி - அம்பாலா - ஜலந்தர் - அமிர்தசரஸ்

NH2 டெல்லி - மதுரா - ஆக்ரா - கான்பூர் - அலகாபாத்

NH3 ஆக்ரா - குவாலியர் -நாசிக் - மும்பை

NH4 தானா முதல் சென்னை (புனே மற்றும் பெல்காம் வழியாக)

NH5 கொல்கத்தா முதல் சென்னை

NH6 கொல்கத்தா முதல் துலே (மகாராஷ்டிரா)

NH7 வாரணாசி முதல் கன்னியாகுமரி (மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை)

NH8 டெல்லி முதல் மும்பை (ஜெய்ப்பூர் - வதோத்ரா, அகமதாபாத்)

NH9 மும்பை முதல் விஜயவாடா

NH10 டெல்லி முதல் பசில்கா (பஞ்சாப்)

NH11 ஜெய்ப்பூர் - பீக்கானேர்

NH15 பதான்காட் (பஞ்சாப்) (ஹரியானா) கண்ட்லா (குஜராத்)

NH22 அம்பாலா - கல்கா - சிம்லா - ராம்பூர் - திபெத் - சைனி - இந்திய எல்லை

NH24 டெல்லி முதல் லக்னோ

NH27 அலகாபாத் முதல் வாரணாசி

NH28 பருனி முதல் லக்னோ