புவியியல் - இந்திய ஆறுகள்

Tnpsc geography important questions
Rivers in India

1. தீபகற்ப இந்தியாவின் ஆறுகள் பெரும்பாலானவை ..இல் உருவாகின்றன? - மேற்குத் தொடர்ச்சி மலைகள்
2. சாம்பல் நதி எந்த பீடபூமியில் உற்பத்தியாகின்றது? - மாளவப்பீடபபூமி
3. ஆசியாவிலேயே மிகப்பெரிய அணைக்கட்டு எது? - பக்ராநங்கல்
4. தீபகற்ப இந்திய ஆறுகளில் மிக நீளமான ஆறு எது? - கோதாவரி
5. தபதி ஆற்றின் துணை ஆறுகள் எவை? - அனுபவ்இ பட்சி
6. கங்கை டெல்டாவின் பெரும்பகுதி எங்கு அமைந்துள்ளது? - வங்காளதேசம்
7. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை எது? - ஸ்டான்லி அணை
8. பக்ராநங்கல் அணை எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது? - சட்லஜ்
9. தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு எது? - கோதாவரி
10. கோதாவரி ஆறு தோன்றுமிடம் எது? - நாசிக் (திரியம்பக்)
11. கோதாவரி ஆற்றின் துணை ஆறுகள் எவை? - பெண் கங்கா, வெயின் கங்கா, வார்தா, மஞ்சிரா, இந்திராவதி, சபரி
12. கோதாவரி ஆறு கலக்குமிடம் எது? - வங்காள விரிகுடா
13. நர்மதை ஆறு தோன்றுமிடம் எது? - மைக்கால் மலை(அமர்கண்டாக் குன்றுகள்)
14. நர்மதை ஆற்றின் துணை ஆறுகள் எவை? - தவாஇ பர்னாரி, கோலார்
15. நர்மதை ஆறு கலக்குமிடம் எது? - அரபிக்கடல்

No comments:

Post a Comment