பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் நோய்கள்


பாக்டீரியாவில் ஏற்படும் நோய்கள்

 டிப்தீரியா - கிரையோம் பாக்டீரியம் டிப்தீரியே
  நிமோனியா - டிப்ளோ காக்கஸ்  நிமோனியா
 காசநோய் - மைகோ  பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
 பிளேக் - யெர்சினியா பெஸ்டிஸ்
 ரணஜென்னி (டெட்டனஸ்) - கிஹாஸ்டிரிடியம் டெட்டானி
 டைபாய்டு - சால்மோனேலியா டைபாய்டு
 காலரா - விப்ரியோ காலரே
  கக்குவான் இருமல் - ஹீமோபிலியஸ் பெர்டூசியஸ்
 தொழுநோய் - மைகோ  பாக்டீரியம் லெப்ரே
வைரஸ்களால் ஏற்படும் நோய்கள்:-
 சின்னம்மை - வேரிசெல்ல ஜோஸ்டர்
 டெங்கு ஜூரம் - கொசுக்களால் பரவுகிறது
 எய்ட்ஸ் (AIDS) - எட்.ஐ.வி. HIV
 பெரியம்மை - ரூபெல்ல ஜோஸ்டர்
 பன்றி காய்ச்சல் - H1 N1