தாவர நோய்கள்

 வைரஸால் ஏற்படும் தாவர நோய்கள்:-
🍁 வாழை - உச்சிக் கொத்து நோய்
🍁 உருளை - இலை சுருள் நோய்
🍁 புகையிலை - பலவண்ண நோய் 
🍁 முள்ளங்கி - மொசைக் நோய்
🍁 கடலை - இலைப்புள்ளி நோய்

பாக்டீரியாவால் ஏற்படும் தாவர நோய்கள்:-
🍂 எலுமிச்சை - கேன்கர் 
🍂 கேரட் - மென் அழுகல்
🍂 நெல்லி - வெப்பு நோய்
🍂 தக்காளி - வாடல்
🍂 நெல் - இலை வெடிப்பு
🍂 உருளை - சொறி

பூஞ்சையால் ஏற்படும் தாவர நோய்கள்:-
🍃 கடுகு - வெண்துரு நோய்
🍃 கோதுமை - கருத்துரு நோய்
🍃 கரும்பு - செவ்வழுகல் நோய்
🍃 உருளை - வெப்பு நோய்
🍃 முள்ளங்கி - வெண் துரு நோய்