1. இரட்சணிய குறள் எழுதியவர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
2. சரியான பொருள் தருக : உழுவை - புலி
3. இலக்கணக்குறிப்பு தருக : பகல்பூக்கள் - ஏழாம் வேற்றுமைத் தொகை
4. கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர் - நக்கீரர்
5. இலக்கணக்குறிப்பு தருக பொழி திருமுகம் - வினைத்தொகை
6. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறநு}ல் - திருக்குறள்
7. தனித்தமிழ் ஊற்று என்ற அடைமொழிக்கு உரியவர் - தேவநேயபாவணர்
8. சிவகாமி சரிதம் என்னும் துணைக்கதையைத் தன்னுள் கொண்ட நு}ல் எது - மானோன்மணியம்
9. தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருது பெற்றவர் - அப்துல்ரகுமான்
10. தமிழ்ச் செய்யுட் கலம்பகத்தின் ஆசிரியர் - ஜி.யு.போப்
11. இலக்கணக்குறிப்பு தருக : செவ்வாய் - அன்மொழித்தொகை
12. திருநாவுக்கரின் காலம் எது - கி.பி 7ம் நு}ற்றாண்டு
13. இன்பமே யெந்நாளும் துன்ப மில்லை எனப்பாடியவார் யார் - திருநாவுக்கரசர்
14. பெ.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞானாசிரியர் யார் - கோடாக நல்லு}ர் சுந்தர சுவாமிகள்
15. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நு}ல் - ஆலாபனை
16. யாரு மில்லை தானே கள்வன் தானது பொய்யின் யானெவன் செய்கோ இவ்வரிகள் இடம்பெறும் நு}ல் எது - குறுத்தொகை
17. சரியான பொருள் தருக. விறல் - வலிமை
18. பொருளுரை என வழங்கப்படும் நு}ல் - திருக்குறள்
19. இலக்கணக்குறிப்பு தருக : அருவினை - பண்புத்தொகை
20. இரும்புக் கடல் என அழைக்கப்படும் நு}ல் - பதிற்றுப்பத்து