IMPORTANT TNPSC GEOGRAPHY QUESTIONS FOR CCSE4 GROUP 2


1: மிகப்பெரிய கோள் எது? வியாழன் (ஜீபிடர்)
2. மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ
3. கோள்களில் பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்
4. மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி
5. முதல்முதலாக கண்டறியப்பட்ட கோள் எது? புதன்
6. அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி
7. நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி
8. மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)
9. விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)
10. மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)
11. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)
12. சிகப்பு கிரகம் எது? செவ்வாய்
13. சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி
14. பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்
15. தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்
16. மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்
17. கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)
18. சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)
19. நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்
20. சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் என்றழைக்கப்பட்டது எது? புளுட்டோ
21. பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)
22. பூமியின் இயற்கை துணைக்கோள் எது? சந்திரன்
23. மிகப்பெரிய துணைக்கோள் எது? கேணிமீட்
24. சூரியனின் வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு? 6000 degree celcious
25. துணைக்கோள்களே இல்லாத கிரகங்கள் எவை? புதன், வெள்ளி, புளுட்டோ
26. பூமியின் வாயுமண்டல வெப்பநிலை எவ்வளவு? 15 degree celcious
27. டைட்டன் என்ற கிரகத்தின் துணைக்கோள் எது? சனி
28. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? பிராக்ஸிமா
29. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது? வெள்ளி (வீனஸ்)
30. அஸ்டிராய்டுகள் என்பது என்ன? சிறிய கோள்கள்
31. அஸ்டிராய்டுகள் எந்த இரு கோள்களுக்கு இடையே அமைந்துள்ளது? செவ்வாய் மற்றும் வியாழன்
32. மிகப்பெரிய அஸ்டிராய்டு எனப்படுவது எது? சிரிஸ்
33. மெட்டிரோஸ் என்பது என்ன? கோள்களுக்கு இடையில் இருந்து வரும் சிறிய பொருட்கள்
34. பூமியின் வாயு மண்டலத்தில் நுழையும் மெட்டிரோஸ் பொருட்களுக்கு பெயர் என்ன? வெடிக்கும் விண்மின்கள்
35. சுய ஒளியுடைய மிக நீண்ட தூரத்தில் அமைந்துள்ள வாயுப் பொருட்களின் பெயர் என்ன? விண்மீன்கள்
36. விண்மீன்களுக்கு இடையே உள்ள தூரத்தை அளக்கும் அலகு. ஒளி வருடங்கள்
37. சூரிய ஒளி பூமியை அடைய ஆகும் காலம் எவ்வளவு? 8 நிமிடங்கள்
38. சந்திர ஒளி பூமியை அடைய ஆகும் காலம் எவ்வளவு? 1 நிமிடம்
39. சூரியனை பூமி சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 365 1/4 நாட்கள்
40. சூரியனை நெட்டியுன் சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 165 வருடங்கள்
41. சூரியனை புளுட்டோ சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 268 வருடங்கள்
42. சுக்கிரன் பூமியை சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 27 நாட்கள்
43. சூரியனை புதன் சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 88 நாட்கள்
44. சூரியனை வெள்ளி சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 225 நாட்கள்
45. சூரியனை வியாழன் (ஜுபிடர்)சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 12 வருடங்கள்
46. சூரியனை சனி சுற்ற ஆகும் காலம் எவ்வளவு? 30 வருடங்கள்
47. சூரியனை சுற்றியே மற்ற கோள்கள் சுழலுகின்றன எனக் கூறிய அறிஞர் யார்? கோபர்நிகஸ்
48. அமைதிக்கடல் காணப்படும் இடம் எது? சந்திரன்
49. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் எவை? 1. புதன் 2. வெள்ளி 3.பூமி 4. செவ்வாய் 5. வியாழன் 6. சனி 7. யுரேனஸ் 8. நெட்டியுன் (புளுட்டோ ஒரு கோள் அல்ல அது துணைக்கோள் என்று கூறப்பட்டுள்ளது.)