நதிகள் உற்பத்தி ஆகும் இடங்கள்

💃🏻 கங்கை நதி உற்பத்தி ஆகுமிடம் - கங்கோத்திரி

💃🏻 யமுனை - யமுனோத்திரி

💃🏻 சிந்து - மனோசரவர் ஏரி

💃🏻 பிரம்மபுத்திரா - மனோசரவர் ஏரி

💃🏻 கிருஷ்ணா - மகாபலேஸ்வர்

💃🏻 கோதாவரி - நாசிக் திரிமாபக்

💃🏻  நர்மதா - அமர்கண்டக்

💃🏻 காவேரி - குடக மலை

💃🏻 வைகை - அகஸ்தியர் குன்று