GENERAL KNOWLEDGE 2018 FOR TNPSC RRB

1. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்?லாலா லஜபதி ராய்

2. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்? கான் அப்துல் கபார்கான்

3. “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி

4. “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார்? சுவாமி விவேகானந்தர்

5. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது?அக்டோபர் 2, 1869

6. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? வினோபா பாவே

7. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜனவரி 30

8. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்? ராபர்ட் கிளைவ்1885

9. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது? -ஏஓ ஹியூம்

10. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்