TNPSC IMPORTANT TOPICS IN GENERAL KNOWLEDGE

தேசிய கொடி அங்கீகாரம்- 22 ஜூலை 1947

இந்திய அரசியல் சட்டத்துக்கு அங்கீகாரம் - 26 நவம்பர் 1949

தேசிய கீதம் அங்கீகாரம் - 24 ஜனவரி 1950

இந்தியா அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு- 26 ஜனவரி 1950

தேசிய சின்னம் - 26 ஜனவரி 1950

சக வருடம் (தேசிய காலண்டர்)- 22 மார்ச் 1957

தேசிய பறவை (மயில்) - 1963

தேசிய விலங்கு ( புலி)- 1973

தேசிய நீர் வாழ் உயிரினம் ( டால்பின்) -2009

தேசிய பாரம்பரிய விலங்கு (யானை) - 2010