GROUP II IMPORTANT GK 2018

:
📌 இந்தியாவில் முதல் பத்திரிக்கையான *பெங்கால் கெஜட்* _1780_ ல்  _*ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி*_ என்பவரால் தொடங்கப்பட்டது
📌இந்தியாவில் முதன்முதலாக ரேடியோ ஒலிபரப்பு தொடங்கப்பட்ட வருடம் *1929* _மும்பை_
📌முதல் STD வசதி *லக்னோ&கான்பூர் முதல் ISD வசதி *மும்பை&லண்டன்* இடையே துவங்கப்பட்டன
📌அகில இந்திய வானொலிக்கு *ஆகாச வாணி* என பெயர் சூட்டியவர் *_ரவீந்தர்நாத் தாகூர்_*
📌 இந்தியாவில் தந்தி சேவை நிறுத்தப்பட்ட தினம் *13/6/2013*
📌 *ஆன்டி செப்டிக் அறுவை சிகிச்சை*
--->
*ஜோசப் லிஸ்டர்*
📌 _ஆஸ்பிரின்_
--->
_ஹெச் டிரெசர்_
📌 *கான்டாக்ட் லேன்ஸ்*
--->
*அடால்ப் இபிக்*
📌 _ரத்த மாற்று சிகிச்சை_
--->
_ஜீன் டெங்ஸ்_
📌 *ஸடெதஸ்கோப்*
--->
*ரேனே லைனக்*
📌 _இதயமாற்று அறுவைசிகிச்சை_
--->
_கிறிஸ்டியன் பர்னாட்_
📌 *தடுப்பு ஊசி மருந்து*
--->
*எட்வர்ட் ஜென்னர்*
📌 _போலியோ தடுப்பு மருந்து_
--->
_ஜோனஸ் சால்க்_
📌 *பென்சிலின்*
--->
*அலெக்ஸ்சாண்டர் பிளமிங்*
📌 _இன்சுலின்_
--->
_பென்டிங்&பெசட்_
📌 *சோதனை குழாய் குழந்தை முறை*
--->
*ஸடாப்டோ&எட்வர்ட்ஸ்*
📌 _எண்டாஸ்கோப்_
--->
_பியர்ரே செகாலஸ்_
📌 *சி.டி.ஸ்கேன்*
--->
*காட்பிரே ஹவுன்ச் பீல்ட்*