ஆசிய விளையாட்டுப் போட்டி : - இந்தியா வென்ற 11 தங்க பதக்கங்கள்*
*♂தடகளம் :♂*
1. மஞ்சித் சிங் - ஆண்களுக்கான 800மீ ஓட்டப் பந்தம்
2. தாஜிந்தர்பால் சிங் - ஷாட் புட்
3. நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதல்
4. அர்பிந்தர் சிங் - டிரிபிள் ஜம்ப்
5. ஸ்வப்னா பர்மன் - மகளிருக்கான ஹெப்டத்லான் போட்டி
*துப்பாக்கி சுடுதல் :*
6. சவுரப் சௌத்ரி - 10மீ துப்பாக்கி சுடுதல்
7. ரஹி ஜீவன் சர்னோபாட் - 25மீ துப்பாக்கி சுடுதல்
*祿♀மல்யுத்தம்:祿♀*
8. பஜ்ராங் புனிதா - ஆண்கள் மல்யுத்தம் 65 kg
9.வினேஷ் போகத் - மல்யுத்தம் 50 kg
*டென்னிஸ்:*
10(i) ரோகன் போபண்ணா - ஆண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ்
10(ii) திவிஜ் சரண் - ஆண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ்
10(ii) திவிஜ் சரண் - ஆண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ்
*♀துடுப்பு படகு போட்டி:♀*
11(i) சவாண் சிங்
11(ii) பவன் டாட்டூ
11(iii) ஓம் பிரகாஷ்
11(iv) சுக்மீட் சிங்
11(ii) பவன் டாட்டூ
11(iii) ஓம் பிரகாஷ்
11(iv) சுக்மீட் சிங்
ஆசிய விளையாட்டுப்போட்டி
*磊11 தங்கம்*
*賂20 வெள்ளி*
*雷23 வெண்கலம்*
மொத்தம் 54 பதக்கங்களுடன் 8வது இடத்தில் இந்தியா உள்ளது