GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWERS FOR SI POLICE RRB TNPSC EXAMS

1. சுதந்திரத்திற்கு முன் தமிழகத்தின் முதல் கவர்னர் வெலிங்டன் பிரபு 1919
2. சுதந்திரத்தின் போது தமிழகத்தின் கவர்னர் சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை
3. தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் எம். பாத்திமாபீவி
4. தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்னர் முதல் முதலைமைச்சர் அ.சுப்புராயலு ரெட்டியார் 1920- 21
5. சுதந்திரத்தின் போது தமிழக முதல்வராக இருந்தவர் ஒ.பி.இராமசாமி ரெட்டியார்
6.தமிழகத்தின் முதல் சபாநாயகர் புலுசு சாம்பமூர்த்தி 1939
7.SAFTA - South Asian Free Trade Agreement
8. இராஜாஜி பிறந்த ஊர் தொரப்பள்ளி , தர்மபுரி மாவட்டம்
9. பெரியாரின் இதழ்கள் குடியரசு , விடுதலை
10. சுதந்திர போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம் , புதுக்கோட்டை மாவட்டம்
11. காயிதேமில்லத் என்று அழைக்கப்பட்டவர் முகம்மது இஸ்மாயில் சாகிப்
12. தேசபக்தன் , நவசக்தி எனும் பத்திரிகைகள் நடத்தியவர் திரு.வி.கல்யாண சுந்தரனார்
13. காந்திஜியை முதன் முதலில் காந்தியடிகள் என்று அழைத்தவர் திரு.வி .க
14.சிலம்புச் செல்வர் -- ம.பொ.சிவஞானம்
15. வேலூர் கலகம் - ஜூலை 10 / 1806
16. இந்து புராணங்களில்
" புனித பசுவின் ஸ்தலம்"
என்று வர்ணிக்கப்படும் ஊர் எது? கரூர்
17. TIDCO - Tamilnadu Industrial Development Corporation
18. ELCOT -- Electronics Corporation of Tamilnadu Limited
19. TIDEL = TIDCO + ELCOT
TIDEL Park எப்போது ஆரம்பிக்கப்பட்டது -- ஜூலை 4 , 2000
20. காஞ்சிபுரத்தில் ஆட்சி செய்த முதல் பல்லவ மன்னன் யார்?
பப்பாசுவாமி பல்லவன்
ஏரி மாவட்டம் -- காஞ்சிபுரம்
அண்ணா உயிரியல் பூங்கா -- வண்டலூர் -- காஞ்சிபுரம் மாவட்டம்