உவமையால் விளக்கப்படும் பொருள் IN TAMIL FOR TNPSC AND SI POLICE EXAMS

1. 'பாம்பும் கீரியும் போல" என்னும் உவமையால் விளக்கப்படும் பொருள் - பகை
2. 'இலவுகாத்த கிளி போல" என்னும் உவமையால் விளக்கப்படும் பொருள் - ஏமாற்றம்
3. 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்" இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன? - பாசம்
4. 'மின்னாமல் இடி இடித்தது போல" இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன? - எதிர்பாராத செய்தி
5. 'மடைதிறந்த வெள்ளம் போல" இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன? - ஆரவாரம்
6. 'புன்னை" ஞாழல் ஆகிய மரங்கள் எந்தத் திணைக்குரியது? - நெய்தல்
7. நான்கு சீர்களால் அமையும் அடி ......... எனப்படும் - அளவடி
8. பொருளிலக்கணம் ......... வகைப்படும் - இரண்டு
9. அகத்திணைகள் ......... வகைப்படும். - ஏழு
10. மருத நிலத்திற்கு உரிய தெய்வம் - இந்திரன்
11. பாலை நிலத்திற்கு உரிய பறவை - புறா, பருந்து
12. புறத்திணைகள் ......... வகைப்படும் - பன்னிரண்டு
13. நிரை கவர்தல் என்பது எவ்வகை திணை வகை - வெட்சி
14. மண்ணாசை கருதி போருக்குச் செல்வது - வஞ்சித்திணை
15. பாடாண் திணை என்பது .......... கூறுவது - ஆண்மகனின் ஒழுக்கலாறுகள்