General Tamil Questions


1. ஏலாதி எத்தனை அடி வரையரைகள், எத்தனை அருங்கருத்தக்களை உள்ளடக்கியது?
(A) 2 அடி,6 கருத்துகள்
(B) 4 அடி,8 கருத்துகள்
(C) 4 அடி,6 கருத்துகள்
(D) 4 அடி,4 கருத்துகள்
2. திராவிட மொழிகளின் தாய் "தமிழ்" என உலகுக்கு பறை சாற்றியவர்?
(A) கால்டுவெல்
(B) ஸ்டீபன் பவல்
(C) ரிச்சர்ட்சன்
(D) கிளைவ்
3. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது கூறியவர்?
(A) கெல்லட்
(B) ஆண்ட்ரூ
(C) மோர்கெல்
(D) ஸ்டீவ்
4. சங்க இலக்கியத்தில் உள்ள மொத்த அடிகளின் எண்ணிக்கை?
(A) 14303
(B) 48200
(C) 26350
(D) 23450
5. அடிகள் நீரே அருளுக யார் கூற்று?
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) சீத்தலை சாத்தனார்
(D) நாக்கல் கவிஞர்
6. தளையில் சிக்கிய கோழை முளையில் கட்டிய காளை - இவ்வரியுடன் தொடர்புடைய நூல்?
(A) சூரிய நிழல்
(B) சூரிய காந்தி
(C) நிலவுப்பூ
(D) ஒளிப்பறவை
7. நடுகல் வழக்கம் பற்றி கூறும் நூல்?
(A) பழமொழி
(B) திரிகடுகம்
(C) மூதுரை
(D) தொல்காப்பியம்
8. போப் திருக்குறளை எத்தனை ஆண்டுகள் படித்து சுவைத்தார்?
(A) 40 ஆண்டுகள்
(B) 30 ஆண்டுகள்
(C) 45 ஆண்டுகள்
(D) 16 ஆண்டுகள்
9. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
(A) 133
(B) 107
(C) 111
(D) 99
10. மரபுபிழையைக் நீக்குக?
(A) தாழை மடல்
(B) ஈச்ச இலை
(C) வேப்பந்தழை
(D) கமுகங்கூந்தல்