தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, சாதம், White Rice, Fried Rice, Egg Rice என பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.
சாதத்தை தேடாதீர்கள். சாதம் தமிழ்ச் சொல் அல்ல; அது ஒரு வடசொல். சோறு என்பதே சரியான தமிழ்ச்சொல்.
சோற்றின் பெயர்கள் அகர வரிசையில்:
1. அசனம்,
2. அடிசில்,
3. அமலை,
4. அயினி,
5. அன்னம்,
6. உண்டி,
7. உணா,
8. ஊண்,
9. ஓதனம்,
10. கூழ்,
11, சரு,
12. சொன்றி,
13. சோறு
14. துற்று,
15. பதம்,
16. பாத்து,
17. பாளிதம்,
18. புகா,
19. புழுக்கல்,
20. புன்கம்,
21. பொம்மல்,
22. போனகம்,
23. மடை,
24. மிசை,
25. மிதவை,
26. மூரல்,
27. வல்சி
RICE MEANING IN TAMIL - 27 TAMIL NAME OF RICE
First Female in India, All Name List for TNPSC
List of First Women in All Fields in India
1) இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்
2) இந்தியாவின் முதல் பெண் முதல்வர்
3) இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர்
4) இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
5) இந்தியாவின் முதல் பெண் IAS
6) இந்தியாவின் முதல் பெண் IPS
ANSWERS
ஆளுநர்
இந்தியா - கவிக்குயில் சரோஜினி
தமிழ்நாடு - பார்த்திமா பீவி
முதல்வர்
இந்தியா -கிருபாளனி
தமிழ்நாடு -ஜானகி
சபாநாயகர்
மீராகுமார்
பிரதமர்
இந்திரா காந்தி
ஐ.ஏ.எஸ்
இந்தியா -ராஜம் மல்ஹோத்ரா
தமிழ்நாடு -
ஐ.பி.எஸ்
இந்தியா -கிரண்பேடி
தமிழ்நாடு -திலகவதி
Related searches
list of first indian woman in all fields pdf
Top 10 first female personalities in india
First female personalities in india wikipedia
first woman in india gk
First female personalities in india pdf
who was the first indian woman to win
list of first woman in all fields in world
5 famous female personalities of india
Subscribe to:
Posts (Atom)