கண்கள் பற்றிய சில தகவல்கள்

கண்கள் தகவல்கள்

👀 உடலில் ஒளி உணர் உறுப்பு - கண்

👀 இமைகளின் உட்புறம் மிக மெல்லிய இமையடிப் படலம் - கன்ஜன்ங்டிவா

👀 மேல் இமைகளின் உள்விளிம்பில் காணப்படுவது - லாக்ரிமல் சுரப்பிகள்

👀 கண்களில் ஒளி ஊடுருவும் பகுதி - கார்னியா (அல்லது) ஒளி புகும் பகுதி

👀 ஒளிபுக இயலாத வெளிப்புற வெண்மை பகுதி - ஸ்கிளிரா

👀  கண்உறைகளுள் உள்துறை கார்னியாவின் எதிர்புறத்தில் உள்ளது - ரெட்டினா

👀  கண் உறைகளின் நடு உறை பெயர் - கோராய்டு

👀 விழிலென்ஸ் வடிவம் - இருபுறம் குவிந்தது

👀 கார்னியாவிற்கும் லென்சிற்கும் இடையில் உள்ள திரவம் - அகுவஸ் ஹியூமர்

👀  லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையில் உள்ள திரவம் - விட்ரியஸ் ஹியூமர்

👀 விழித்திரையில் மையத்தில் துல்லியமான பார்வைக்கு காரணமான பகுதி - மாக்குல்லா

👀 கண்ணில் ஏற்படும் நோய்கள் - கண்பறை நோய், ரெட்டிணோ பிலஸ்டோமா

👀 தூர பார்வை உள்ளவர்கள் அணியும் ஆடி - குவி ஆடி

👀 கிட்ட பார்வை உள்ளவர்கள் அணியும் ஆடி - குழி ஆடி