தசைகளின் வகைகள் - 2 1. இயங்கு தசை 2. இயக்கு தசை இயங்கு தசை என்பது - தானாகவே இயங்குவது இயங்கு தசைக்கு உதாரணம் - இதய தசை இயக்கு தசை என்பது - நாம் இயக்கினால் இயங்குவது மனித உடலில் உள்ள தசைகள் - 600 மேல் முதுகு, கழித்து தசைகள் பெயர் - டிரப்பீசியஸ் தோள்பட்டை தசைகள் பெயர் - டெல்டாயிடு மார்பு தசைகள் பெயர் - பெக்டொரல் முதுகின் பின்புறம் அகன்ற தசைகள் பெயர் - லாட்டிஸ்மஸ் டார்சை மேற்கையின் முன்புறம் உள்ள தசை - பைசெப்ஸ் (இருதலைத் தசை) மேற்கையின் பின்புறம் உள்ள தசை - ட்ரைசெப்ஸ் (முத்தலைத் தசை) கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையே காலின் பின்புறம் உள்ள தசை - காஃப் (பின் கால் தசை)