மனித உடலில் முக்கிய கழிவு நீக்க உறுப்பு - சிறுநீரகம் சிறுநீரகம் வடிவம் - அவரை விதை சிறுநீரகம் நீளம் - 12 செ.மீ. சிறுநீரகம் அகலம் - 6 செ.மீ. சிறுநீரகம் பருமன் - 3 செ.மீ. சிறுநீரகம் எந்த சவ்வினால் மூடப்பட்டது - கேப்சியூல் சிறுநீரகத்தின் குழிந்த உட்புறத்தின் மையப் பகுதியின் பெயர் - ஹைலஸ் சிறுநீரகத்தின் வெளிப்பகுதியின் பெயர் - புறணி புறணி நிறம் - அடர்சிவப்பு சிறுநீரகத்தின் உட்புற பகுதியின் பெயர் - மெடுல்லா மெடுல்லா நிறம் - வெள்ளை மெடுல்லா பகுதியின் பல கூம்பு வடிவ உறுப்பின் பெயர் - ரீனல் பிரமிடுகள் சிறுநீரகத்தின் ஏறக்குறைய உள்ள நெஃப்ரான்கள் - ஒரு மில்லியன் சிறுநீரகத்தின் அடிப்படை அலகு - நெஃப்ரான்