பூஞ்சைகள் உலகம் பற்றிய தகவல்கள்


பூஞ்சைகள்

யூகேரியோட் செல் அமைப்பு கொண்டது - பூஞ்சை

⭕ பூஞ்சையின் செல் சுவர் கடினமான கைட்டின் பொருளால் ஆனது


⭕ மட்குண்ணி - சிதைக்கும் உயிரிகள்


⭕ ஒட்டுண்ணி - பிற உயிரியைச் சார்ந்து வாழுதல்


⭕ பஞ்சைகள் - மட்குண்ணி மற்றும் ஒட்டுண்ணி


⭕ மோல்டு பூஞ்சைகள் வளருமிடம் - பழையரொட்டி, பாலாடைக்கட்டி, பழம்


⭕ பூஞ்சைகள் - ஈஸ்டுகள், மோல்டுகள், காளான்கள், பெனிசிலியம், நாய்குடை காளன்கள், பஃப் பந்துகள்


⭕ பச்சையம் இல்லாத பூ


⭕ பெனிசிலின் எதிர் நுண்ணுயிரி மருந்து எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது - பெனிசிலிஞ்சை - பெனிசிலியம்


⭕ பெனிசிலியம் - சாறுண்ணியம் பூஞ்சை

⭕ மருந்துகளின் ராணி - பெனிசிலின்


⭕ முட்டை வடிவ கொண்ட ஒரு செல் உயிரி - ஈஸ்ட்


⭕ நொதித்தல் முறையில் ஆல்கஹால் தயாரிக்க உதவுவது - ஈஸ்ட்


⭕ ரொட்டி தயாரிக்க உதவுவது - ஈஸ்ட்