நிலக்கரி பற்றிய தகவல்கள்


நிலக்கரி

💎 கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது - நிலக்கரி
💎 பெரும்பாலான நிலக்கரி சுரங்கங்கள் படிவப் பாறைகளில் உள்ளன.
💎 இந்தியாவில் எரிசக்தி தயாரிக்க அதிக அளவு நிலக்கரி பயன்படுகிறது.
💎 இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் இடங்கள் - 2
1. கோண்டுவானா நிலக்கரி வயல்
2. டெர்ஷியரி நிலக்கரி வயல்
1. கோண்டுவானா நிலக்கரி வயல்:-
💎 இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் 97% இவ்வயலில் இருந்து கிடைக்கிறது.
💎 மேற்கு வங்காளம் - ரானிகஞ்சு, அஸ்ன்சால்
💎 பீகார் - ஜாரியா, கிரிதி, பொகாரோ
💎 ஆந்திரா பிரதேசம் - சிங்கரேனி
2. டெர்ஷியரி நிலக்கரி வயல்:-
💎 ராஜஸ்தான் - பிகானீர், ஜெய்சாமைர்
💎 தமிழ்நாடு - நெய்வேலி
💎 இந்தியாவில் முதல் மற்றும் முக்கிய நிலக்கரி சுரங்கம் - சிந்தியா ஸடீம்
💎 இந்தியாவில் அதிக நிலக்கரி காணப்படும் இடம் - தாமோதர் பள்ளத்தாக்கு
நிலக்கரி வகைகள்:-
💎 கார்பன் தன்மை வைத்து நிலக்கரி வகைகள் - 4
1. பீட் - 60% கார்பன்
2. லிக்னைட் - 70% கார்பன்
3. பிட்டுமனஸ் - 78,% கார்பன்
4. ஆந்திரசைடு - 90% கார்பன்