புரோடிஸ்டா உலகம் பற்றிய தகவல்கள்


புரோடிஸ்டா உலகம் 

ஒரு செல்லால் ஆன யூகேரியோட்டுகள்

⭕ உட்கரு சவ்வினால் சூழப்பட்ட உட்கரு காணப்படும்


⭕ யூக்ளினா ஒளிசேர்க்கை மூலம் உணவை தயாரிக்கின்றன

.
⭕ தாவர புரோட்டிஸ்டுகள் ஒளிசேர்க்கை புரியக்கூடியவை


⭕ விலங்கு புரோட்டிஸ்டாக்கன் - புரோட்டோ சோவான்கள்


⭕ பாசிகள் தற்சார்பு ஊட்ட உயிரிகள்


⭕ தாவர புரோட்டிஸ்டுகள் - கிளாமிடோனஸ், வால்வாக்ஸ்


⭕ புரோட்டோசோவன்கள் - அமீபா, பாரமீசியம்


⭕ சார்கோடினா வகுப்பை சார்ந்த்து - அமீபா


⭕ பொய்க்கால் கொண்டது - அமீபா


⭕ தாவர மிதவை உயிரிகள் - ஒரு செல் தாவரங்கள்


⭕ விலங்கு மிதவை உயிரிகள் - ஒரு செல் விலங்குகள்


⭕ பச்சையம் கொண்டுள்ள புரோட்டோசோவா - யூக்ளினா


⭕ யூக்ளினா உணவு ஊட்டமுறை - தற்சார்பு ஊட்டமுறை, பிறசார்பு ஊட்டமுறை

No comments:

Post a Comment