சீவகசிந்தாமணி நூல்
பற்றிய சில தகவல்கள்
☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர்
☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட காப்பியம் - சீவகசிந்தாமணி
☔ சீவகசிந்தாமணி வழங்கப்படும் வேறு பெயர்கள் - காமநூல், முக்தி நூல்
☔ சீவகன் பிறந்த இடம் - சுடுகாடு
☔ சீவகனின் தந்தையை கொன்றவன் - கட்டியங்காரன்
☔ சீவகனை எடுத்து வளர்த்தவன் - கந்துகடன் எனும் வாணிகன்
☔ சீவகனின் நண்பன் - பதுமுகன்
☔ சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி
☔ சீவகசிந்தாமணி யில் உள்ள மொத்த இலம்பகங்கள் - 13
☔ சீவகன் கல்வி கற்றதை கூறுவது - நாமகள் இலம்பகம்
☔ சீவகன் நாட்டை கைப்பற்றியதை கூறுவது - மணமகள் இலம்பகம்
☔ சீவகன் ஆட்சி செய்ததை கூறுவது - பூமகள் இலம்பகம்
☔ சீவகன் வீடுபேறு அடைவதை பற்றி கூறுவது - சக்தி இலம்பகம்
☔ சீவகன் மனைவிகள் மொத்தம் - 8