TNPSC INDIAN NATIONAL MOVEMENT FULL MATERIALS
BRITISH GOVERNORS GOVERNOR GENERALS VICE-ROYS INFORMATIONS
HISTORY OF BRITISH GOVERNORS GOVERNOR GENERALS VICE-ROYS
மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்
மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்
இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ்
இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு
துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி
அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி
ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்
வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்
நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்
ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்
சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ
மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு
வேலூர் கலகத்தின் பது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்
சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு
வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு
வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்
தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்
பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்
இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி
இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி
கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்
டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்
வங்கைப் பிரிவினை செய்தவர் - கர்சன்
வங்க இணைவு செய்தவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்
சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்
விதவை மறுமணம் - டல்ஹௌசி
தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்
ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்
முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்
இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.
மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி
வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்
வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு
இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு
இந்தியாவின் கடைசி வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்