INDIAN CONSTITUTION
TNPSC INDIAN CONSTITUTIONS
BASIC CONCEPTS OF INDIAN CONSTITUTIONS
இந்திய அரசியல் அமைப்பு கேள்விகள்
1)1946 அரசியல் அமைப்பின் துணைத் தலைவர் யார் ?
2) இந்திய அரசியலமைப்பை எழுதி முடிப்பதற்கு மொத்தம் எவ்வளவு தொகை செலவு ஆனது?
3) வரைவு குழு எப்போது உருவாக்கப்பட்டது?
4) வரைவுக் குழு எத்தனை நாட்களில் அரசியல் அமைப்பை ஆராய்ந்தது?
5) அரசியல் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட போது அதில் கையெழுத்திட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
6)இந்திய அரசியலமைப்பை எழுதும்பொழுது மொத்தம் எத்தனை திருத்தங்கள் செய்யப்பட்டன ?
7) இந்தியாவின் அரசியல் அமைப்பு தேவை என முதன் முதலில் 1934இல் முன்மொழிந்தவர் யார்?
8) 1946இல் இடைக்கால அமைச்சரவையில் ரெயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் யார் ?
9) 1947 இல் இந்தியாவின் முதல் ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் யார்?
10) அரசியல் அமைப்பு வரைவு குழுவில் இருந்த மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை என்ன?
11) ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது ?
12) துணை குடியரசுத் தலைவர் பதவி எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது ?
13) எந்த ஆண்டு IFS பதவி உருவாக்கப்பட்டது ?
14) முகவுரையை இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று கூறியவர் யார் ?
சிற்பி இந்திய அரசியலைமைப்பு விடைகள்
1) H. C. முகர்ஜி
2) 64 லட்சம்
3) August 29 1947
4) 114 நாள்கள்
5) 284/299
6) 2473 திருத்தங்கள்
7) M. N. ராய்
8)ஆசப் அலி
9) டாக்டர். ஜான் மாத்தாய்
10) 7 உறுப்பினர்கள்
11) தென் ஆப்பிரிக்கா
12) ஐக்கிய அமெரிக்க நாடுகள்(USA)
13) IFS 1963 இல் உருவாக்கப்பட்டது 1966ல் நடைமுறைக்கு வந்தது .
14)NA பால்கிவாலா( N A Palkhivala)