தமிழ் புலவர்களை ஆதரித்தவர்கள் பற்றிய தகவல்கள் Published: Friday, 29 September 2017 தமிழ் புலவர்களை ஆதரித்தவர்கள் கபிலர் - பாரி கம்பர் - சடையப்ப வள்ளல் உமறுப்புலவர் - சீதகாதி வில்லிபுத்தூரார் - வரபதி ஆர்கொண்டான் பெருஞ்சித்திரனார் - குமணன் ஔவையார் - அதியமான் பரணர் - பேகன் உருத்திரன் கண்ணனார் - கரிகால் சோழன் காக்கைபாடினியார் - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்