புற்றுநோய் பற்றிய தகவல்கள் (CANCER)

TNPSC SCIENCE IMPORTANT TOPICS
 
TYPES OF CANCER
 
EXPLANATION ABOUT THE CANCER
 
 
புற்றுநோய் வகைகள் - 2

1. பரவாப் புற்றுநோய் (Benign)
2. பரவும் புற்றுநோய் (Malignant)

தொழிற்சாலைகள் பொருட்களால் பாதிக்கும் புற்றுநோய் தாக்கும் உறுப்புகள்:-
 
பிளாஸ்டிக் - கல்லீரல்
 கதிரியக்கம் - உடலில் பல உறுப்புகள்
 பென்சீன் - இரத்தம்
ஆஸ்பெஸ்டாஸ் - நுரையீரல்
ஆர்செனிக் - நுரையீரல், தோல்

சட்டத்திற்கு புறம்பான மருந்துகள் - ஓபியம், ஹெராயின், மரிஜுவானா, கோகயன்

சிகெரெட் புகைக்கும் போது அதிலுள்ள பொருட்கள் - நிக்கோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடு

புற்றுநோய் உண்டாக்கும் காரணிகள் வகைகள் - 40

 புகை பிடித்தால் வரும் நோய்கள் - ஆஸ்துமா, பிராங்கைடிஸ், நிம்மோனியா, எம்பைசீமா

புற்றுநோய் பிரிவுகள்:-
 
மலனோமா - தோல்புற்று நோய்
 
கார்சினோமா - உடலின் புற & அக பகுதி
 
சார்க்கோமா - எலும்பு, குருத்தெலும்பு, கொழுப்பு பகுதி
 
லிம்பபோமா - நிணநீர் முடிச்சி
 
லுக்கோமியா - எலும்பு மஜ்ஜைய், இரத்த ஓட்டம்
 
அடினோமா - நாளமில்லா சுரப்பிகள்
 
ரெட்டினோபிளாஸ்டோமா - கண்கள்