GK 2017

TNPSC GENERAL KNOWLEDGE
    

1 நான் ஒரு இந்திய டமாரம் - சொன்னவர் அன்னிபெசன்ட்

2 இங்குலாப் ஜிந்தாபாத்- சொன்னவர் பகத் சிங்க் 

3 Jai Hind / Delhi Challo / Give me your blood Iwill give you freedom - சொன்னவர் நேதாஜி

4 Cripps Offer is a post dated cheque -  சொன்னவர் காந்தி

5 சத்தியமே ஜயதே - பிரபலப்படுத்தியவர் மதன்மோகன் மாளவியா

6 சுதந்திரம் எனது பிறப்புரிமை - சொன்னவர் திலகர் 

7 ஜெய் இராம் ஜெய் கிசான் - சொன்னவர் லால்பகதூர் சாஸ்திரி 

8 Do or Die  சொன்னவர் காந்தி

9Go back to Vedas – சொன்னவர் தயானந்த சரஸ்வதி