TNPSC HISTORY IMPORTANT TOPICS

HISTORY QUESTION AND ANSWERS 
SAMACHEER SCHOOL BOOK HISTORY IMPORTANT TOPICS

1.இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1892

2.பம்பாய் கழகத்தை தோற்றுவித்தவர் ? தாதாபாய் நௌரோஜி (1852)

3. இந்தியாவின் பர்க் ? சுரேந்திரநாத் பானர்ஜி 

4.1886 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கோண்ட தலைமை ஆளுநர் ? டப்ரின் பிரபு

5.செல்வச் சுரண்டல் கோட்பாட்டை கூறியவர்  ? தாதாபாய் நௌரோஜி

6.பூனாவில் தன்னாட்சி கழகத்தை அமைத்தவர்? திலகர் 

7.பிபின் சந்திர பால் தீவரவாதி & மிதவாதி ?
சரியா 

8. தீவிரவாதிகள் தலைவர்  ? திலகர் 

9.மதவாதிகள் தலைவர்  ? கோபால கிருஷ்ண கோகுலே

10.சுதேசி இயக்கம் ஒரு ____________ இயக்கம் ? சமூக பொருளாதார இயக்கம்

11.காந்தி காலம் ? 1917 - 1947 or 1920 - 1947

12. இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடியவர் ? காந்தி 

13. ரௌலட் சட்டம்  ? 1919

14.ஜாலியன் வாலாபாக் படுகொலை ? 1919 April 13

15. ஒத்துழையாமை இயக்கம்  ? 1920

16.கிலாபத் இயக்கம் ? 1919

17.ஹரிஜன் சேவா சங்கை நிறுவியவர்  ? காந்தி 

18.பஞ்சாப் படுகொலைக்கு காரணமாக இருந்தவர்?
ஜெனரல் டயர் 

19.காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ஆண்டு  ? 1915

20. காந்தி இந்தியாவில் நடநத்திய முதல் சத்யாகிரகம் ? சம்ப்ரான் (1917)