TNPSC SCIENCE IMPORTANT TOPICS

SCIENCE QUESTION AND ANSWERS 
SAMACHEER SCHOOL BOOK SCIENCE IMPORTANT

1. மோட்டார் வாகனத்தில் எரிபொருளுடன் சேர்க்கப்படும் எதிர்தாக்கு பொருள் எது?
(A) கிளிசரால்
(B) ஈத்தர்
(C) டெட்ராஎத்தில்ஈத்தர்
(D) மெத்தனால்
Answer: (C) டெட்ராஎத்தில்ஈத்தர்

2. காந்த மூலக்கூறுக் கொள்கையினை உருவாக்கியவர்?
(A) வெபர்
(B) மாக்ஸ்வெல்
(C) ஒயர்ஸ்டெட்
(D) ஜேம்ஸ்ஈவிங்
Answer: (D) ஜேம்ஸ்ஈவிங்

3. அதிகப்படியான பசியின் காரணமாக அதிக உணவு உட்கொள்ளும் முறை
(A) பாலியூரியா
(B) பாலிடிப்சியா
(C) பாலிமார்பியா
(D) பாலிபேஜியா
Answer: (D) பாலிபேஜியா

4. பின்வருவனவற்றுள் எந்தக் கருவி உடலின் குறுக்கு வெட்டுப் பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது
(A) என்டோஸ்கோப்
(B) லாப்ராஸ்கோப்
(C) சி.டி.ஸ்கேனர்
(D) இ.சி.ஜி.உபகரணம்
Answer: (C) சி.டி.ஸ்கேனர்

5. பிளவுமுறை இனப்பெருக்கம் கொண்டது
(A) கடற்பஞ்சு
(B) பவளப்பூச்சி
(C) பிளாஸ்மோடியம்
(D) வார்டிசெல்லா
Answer: (D) வார்டிசெல்லா

6. இழப்பு மீட்டல் காணப்படும் உயிரி
(A) லியூகோ சொலினியா
(B) பாரமீசியம்
(C) யூக்ளினா
(D) அமீபா
Answer: (A) லியூகோ சொலினியா

7. எள்ளிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்க கையாளப்படும் முறை
(A) ஹைட்ராலிக்அழுத்தமுறை
(B) கரைப்பான்வடிகெட்டல்
(C) குளிர்அழுத்தமுறை
(D) வாலைவடித்தல்முறை
Answer: (C) குளிர்அழுத்தமுறை

8. கிராபைட் படிகத்தில் கார்பன் அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு
(A) வாண்டர் வால்ஸ் பிணைப்பு
(B) சக பிணைப்பு
(C) ஈதல்சகப் பிணைப்பு
(D) அயனிப் பிணைப்பு
Answer: (A) வாண்டர் வால்ஸ் பிணைப்பு

9. அணு கடிகாரத்தில் பயன்படும் தனிமம்
(A) இரிடியம்
(B) சீசியம்
(C) குரோமியம்
(D) டங்ஸ்டன்
Answer: (B) சீசியம்

10. திரவம் பாயும் வீதத்தை கணக்கிட உதவும் கருவி
(A) பிட்டோகுழாய்
(B) மானோமீட்டர்
(C) வென்சுரிமீட்டர்
(D) விஸ்கோமீட்டர்
Answer: (C) வென்சுரிமீட்டர்

11. நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கம்
(A) மேட்டூர் நீர்த்தேக்கம்
(B) பவானிசாகர் நீர்த்தேக்கம்
(C) பக்ராநங்கல் நீர்த்தேக்கம்
(D) பரம்பிகுளம் ஆழியார்
Answer: (D) பரம்பிகுளம் ஆழியார்

12. உலகிலேயே மிகவும் நீளமான பாசன கால்வாய் (சுமார் 1300 கி.மீ) உள்ள நாடு
(A) கம்போடியா
(B) கஸகஸ்தான்
(C) துர்க்மேனிஸ்தான்
(D) இந்தியா
Answer: (C) துர்க்மேனிஸ்தான்

13. பின்வரும் கூற்றுக்களைக் கவனி
I. நாளமுள்ள சுரப்பிகள் நொதியைச் சுரக்கின்றன
II. நாளமில்லாச் சுரப்பிகள் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன
இவற்றில்:
(A) I மட்டும் சரி
(B) I மற்றும் II சரி
(C) II மட்டும் சரி
(D) இரண்டும் தவறு
Answer: (B) I மற்றும் II சரி

14. லாங்கர்ஹானின் திட்டுக்களில் காணப்படும் ஆல்பா மற்றும் பீட்டா செல்கள் சுரக்கும் ஹார்மோன்கள் முறையே
(A) குளுக்கான் மற்றும் இன்சுலின்
(B) இன்சுலின் மற்றும் குளுக்கான்
(C) குளுக்கான் மற்றும் அட்ரினலின்
(D) இன்சுலின்
Answer: (A)குளுக்கான் மற்றும் இன்சுலின்

15. குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் நோய்
(A) மிட்ஜெட்
(B) அக்ரோ மெகாலி
(C) காய்டர் (முன் கழுத்து கழலை
(D) கிரிடினிஸம்
Answer: (D) கிரிடினிஸம்

16. சுப்ராரீனல் சுரப்பி என்றும் அழைக்கப்படுவது
(A) பிட்யூட்டரி சுரப்பி
(B) அட்ரீனல் சுரப்பி
(C) தைராய்டு சுரப்பி
(D) கணையம்
Answer: (B) அட்ரீனல் சுரப்பி

17. ஈஸ்டிரோஜன் எனும் ஹார்மோனைச் சுரப்பது
(A) விந்தகம்
(B) அண்டகம்
(C) கணையம்
(D) A & B
Answer: (B) அண்டகம்

18. மனிதனில் பால் குரோமோசோம்கள் என்று அழைக்கப்படுபவை
(A) 16வது ஜோடி
(B) 21வது ஜோடி
(C) 22வது ஜோடி
(D) 23வது ஜோடி
Answer: (D) 23வது ஜோடி

19. இரும்பு சத்து குறைவினால் வரும் நோயின் பெயர்
(A) டயாபடிஸ் மெலிடஸ்
(B) அனீமியா
(C) ஹெபடைடிஸ்
(D) சிடரோசிஸ்
Answer: (B) அனீமியா

20. பால் மற்றும் பால்சார்ந்த உணவுப் பொருள்களில் அதிகம் காணப்படுவது
(A) இரும்பு
(B) அயோடின்
(C) கால்சியம்
(D) இவை அனைத்தும்
Answer: (C) கால்சியம்