TNPSC TAMIL AUTHORS AND POEMS

TNPSC TAMIL IMPORTANT TOPICS
தமிழ் 

ஒளவையார் - ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை

அதிவீரராம பாண்டியர் - வெற்றி வேற்கை, நைடதம், இலிங்க புராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி

மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார், திருவெம்பாவை

கம்பர் - கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி

ஒட்டக்கூத்தர் - குலோத்துங்கன் சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா, தக்கயாகப்பரணி  , உத்தரகாண்டம்

திருத்தக்கத் தேவர் - சீவக சிந்தாமணி, நரி விருத்தம்

வீரமாமுனிவர் - தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மன் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குரு கதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, செந்தமிழ் இலக்கணம்

இராபர்ட்- டி-நொபிலி - தத்துவக்கண்ணாடி, ஞானதீபிகை, ஏசுநாதர் சரித்திரம், புனர்ஜென்ம ஆட்சேபம்

குமரகுருபரர் -மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா, காசிக் கலம்பகம், முத்து குமாரசாமி பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம்

திருகூடராசைப்ப கவிராயர் - திருக்குற்றால குறவஞ்சி, திருக்குற்றால தலப்புராணம், திருக்குற்றால மலை, திருக்குற்றால சிலேடை வெண்பா, திருக்குற்றால மகா அந்தாதி, திருக்குற்றால உலா, திருக்குற்றால ஊடல், திருக்குற்றால பரம்பொருள் மாலை, திருக்குற்றாலக் கோவை, திருக்குற்றால குழல்வாய் மொழிமாலை, திருக்குற்றால கோளமாலை, திருக்குற்றால வெண்பா அந்தாதி, திருக்குற்றால பிள்ளைத்தமிழ், திருக்குற்றால நன்னகர் வெண்பா 

எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை - இரட்சணிய யாத்திரீகம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய குறள், போற்றி திருவகவல்

இராமலிங்க அடிகளார் - மனுமுறை கண்டவாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், திருவருட்பா

சிவப்பிரகாச சுவாமிகள் - நன்னெறி, நால்வர் நான்மணிமாலை

உமறுப்புலவர் - சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம்

பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை - அழகர் கிள்ளைவிடு தூது, மும்மணி கோவை, தென்றல் விடு தூது