TNPSC GK 2017
IMPORTANT TOURISM PLACES IN INDIA
HILL STATION IMPORTANT PLACES FOR TOURISM
1. மலைகளில் உள்ள கோடை வாசஸ்தளங்கள்
மவுண்ட் அபு - இராஜஸ்தான்
காலிம்பாங் - மேற்கு வங்காளம்
டார்ஜிலிங் - மேற்கு வங்காளம்
மஸ்ஸோரி - உத்தரகாண்ட்
நைனிடால் - உத்தரகாண்ட்
அல்மோரா - உத்தரகாண்ட்
சிம்லா - இமாசலப் பிரதேசம்
டல்ஹெசி - இமாசலப் பிரதேசம்
காசௌலி -"இமாசலப் பிரதேசம்
ஷில்லாங் - மேகலாயா
ஸ்ரீ நகர் - ஜம்மு காஷ்மீர்
குல்மார்க் - ஜம்மு காஷ்மீர்
குன்னூர் - தமிழ் நாடு
உதகமண்டலம் - தமிழ் நாடு
கொடைக்கானல் - தமிழ் நாடு
சிரபுஞ்சி - மேகாலயா
2. மேற்கு தொடர்ச்சி மலைகள்
⛰ தொட்டபெட்டா - நீலகிரி
⛰ பழனிமலை - தின்டுக்கல்
⛰ கோடைக்கானல் - தின்டுக்கல்
⛰ குற்றாலமலை - திருநெல்வேலி
⛰ மகேந்திரகிரி மலை - திருநெல்வேலி
⛰ அகத்தியர் மலை - திருநெல்வேலி
3. கிழக்கு தொடர்ச்சி மலைகள்
⛰ கல்ராயன் மலை - விழுப்புரம்
⛰ ஜவ்வாது மலை - வேலூர்
⛰ ஏலகிரி மலை - வேலூர்
⛰ சேர்வராயன் மலை - சேலம்
⛰ பச்சை மலை - பெரம்பலூர்
⛰ கொல்லி மலை - நாமக்கல்
⛰ கஞ்சமலை - சேலம்
4. மலைகள் அமைந்துள்ள கண்டங்கள்
🏻 இமயமலை - ஆசியா
🏻 ஆண்டிஸ் - தென் அமெரிக்கா
🏻 ஆல்ப்ஸ் - ஐரோப்பா
🏻 ராக்கி - வட அமெரிக்கா
🏻 கிளிமஞ்சாரோ - ஆப்பிரிக்கா
5. பீடபூமிகள்
திபெத் பீடபூமி - கிழக்கு ஆசியா
தக்காணப் பீடபூமி - ஆசியா (இந்தியா)
கொலராடோ பீடபூமி - வட அமெரிக்கா
6. சமவெளிகள்
சிந்துகங்கை சமவெளி - இந்தியா
லியானாஸ் - தென் அமெரிக்கா
லிம்பார்டி சமவெளி - ஐரோப்பா
7. பள்ளத்தாக்ககுகள்
நைல் பள்ளத்தாக்கு - ஆப்பிரிக்கா
கிராண்ட் கேன்யான் - வட அமெரிக்கா
சிந்து பள்ளத்தாக்கு - ஆசியா