1-ல் இருந்து 10 வரை உள்ள எண்களை தமிழில் (SHORTCUT METHOD)

NUMBERS IN TAMIL
TNPSC TAMIL NUMBERS 
SHORCUT WAY TO LEARN TAMIL NUMBERS

1 2 3 4 5 6 7 8 9 0
என்ற எண்ணுக்கு முறையே க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய
.
 தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி அந்த வாக்கியம்..,

“க’ டுகு,                    1

“உ’ ளுந்து,               2

“ங’ னைச்சு,.            3

 “ச’  மைச்சு,              4

“ரு’ சிச்சு,                   5

“சா’ ப்பிட்டேன்,.       6

“எ’ ன, “.                     7

அ’ வன்,                     8

“கூ’ றினான்;           9

“ய’  என்றேன்      0

மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏

No comments:

Post a Comment