TAMIL AUTHOURS

TNPSC TAMIL AUTHORS AND BOOKS
 
1.ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்

2. ஆசாரிய ஹிருதயம் நுலாசிரியர் - அழகிய மணவாளர்

3. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை - 102

4. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு - ஆசிரிய நிகண்டு

5. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது - பரணி

6. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் - பாரதியார்

7. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் - திருவாவடுதுறை மடம்

8. ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்" என்ற நுலின் ஆசிரியர் - கனகசபைப்பிள்ளை

9. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நுல் - குறிஞ்சிப் பாட்டு 

10. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் - கண்ணதாசன்

11. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்

12. ஆலவாயழகன் என்பதின் நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன்

13. ஆறாம் இலக்கணம் - புலமை இலக்கணம்

14. ஆத்மபோத பிரகாசிகை நுலாசிரியர் - சரவணமுத்துப் புலவர்
15. ஆதிச்சநல்லுரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு - கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.