தமிழ் புலவர்களை ஆதரித்தவர்கள் பற்றிய தகவல்கள்

TNPSC TAMIL PULAVARGAL 

🖌 கபிலர் - பாரி
🖌 கம்பர் - சடையப்ப வள்ளல்
🖌 உமறுப்புலவர் - சீதகாதி
🖌 வில்லிபுத்தூரார் - வரபதி ஆர்கொண்டான்
🖌 பெருஞ்சித்திரனார் - குமணன்
🖌 ஔவையார் - அதியமான்
🖌 பரணர் - பேகன்
🖌 உருத்திரன் கண்ணனார் - கரிகால் சோழன்
🖌 காக்கைபாடினியார் - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
🖌புகழேந்தி புலவர் - சந்திரன் சுவர்க்கி