சைவக் குறவர்கள் பற்றிய சில தகவல்கள்

 சைவக் குறவர்கள் வழங்கப்பட்ட பெயர்கள்:-

🎺 அப்பர் - மருள்நீக்கியார்,  வாகீசர், தருமசேனர், தாண்டக வேந்தர், திருநாவுக்கரசர்
🎺 திருஞானசம்பந்தர் - தோடுடைய செவியன், ஆளுடைய பிள்ளை, காழிவள்ளல், திராவிட சிசு, இன்தமிழ் ஏசுநாதர்
🎺 சுந்தரர் - நம்பி ஆரூரர், வன்தொன்டர், தம்பிரான் தோழர், ஆலால சுந்தர்
🎺 மாணிக்கவாசகர் - திருவாதவூரார், தென்னவன் பிரம்மராயன்

2. சைவ குறவர்கள் - மார்க்க நெறி:-

🎷 அப்பர் - தச மார்கம்
🎷 திருஞானசம்பந்தர் - சத்புத்திர மார்கம்
🎷 சுந்தரர் - சக மார்கம்
🎷 மாணிக்கவாசகர் - சத்குரு மார்க்கம்

3. சைவ குறவர்கள் - ஆட்கொண்ட இடம்:-

🎻  அப்பர் - திருவதிகை
🎻 திருஞானசம்பந்தர் - சீர்காழி
🎻 சுந்தரர் - திருவெண்ணெய் நல்லூர்
🎻 மாணிக்கவாசகர் - திருப்பெருந்துறை

4. சைவ குறவர்கள் - பாடல் அமைப்பு:-

🎸 அப்பர் - கொஞ்சு தமிழ்
🎸 திருஞானசம்பந்தர் - கெஞ்சு தமிழ்
🎸 சுந்தரர் - மிஞ்சு தமிழ்