நிலவு, சூரியன் பற்றிய சில தகவல்கள்

Tnpsc Geography Question and Answers

பூமியின் மீது கற்பனையாககிழக்கு மேற்கு வரையப்பட்ட கோடுகள்
- அட்ச ரேகை
பூமியின் மீது கற்பனையாக வடக்கு தேற்கு வரையப்பட்ட கோடுகள் -
தீர்க்க ரேகை
அட்ச ரேகை பயன் - காலநிலை மாற்றம் அறிய தீர்க ரேகை பயன் - நேரத்தை அறிய
மொத்த அட்ச ரேகைகள் - 180
மொத்த தீர்க்க ரேகைகள் - 360
0° அட்ச ரேகை - பூமத்திய ரேகை 23 1/2° வடக்கு அட்ச ரேகை - கடக
ரேகை
23 1/2° தெற்கு அட்ச ரேகை - மகரரேகை
66 1/2° வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்
66 1/2° தெற்கு அட்ச ரேகை -அண்டார்டிக் வட்டம்
90° வடக்கு - வடதுருவம்
90° தெற்கு - தென்துருவம்
0° தீர்க்க கோடு - கிரீன்விச் கோடு
180° தீர்க்க கோடு - சர்வதேச நாள்
கோடு
நீண்ட பகல் கொண்ட நாள் (அ) கடக ரேகையில் சூரியன் விழும் நாள் -
ஜுன் 21
நீண்ட இரவு கொண்ட நாள் (அ) மகர ரேகையில் சூரியன் விழும் நாள் -
டிசம்பர் 22
சம இரவு பகல் கொண்ட நாட்கள் (அ) பூமத்திய ரேகையில் சூரியன் விழும் நாட்கள் - மார்ச் 21, செப்டம்பர் 23
பூமி எத்தனை ° சாய்ந்து சுற்றுகிறது - 23 1/2°
பூமியில் உள்ள கண்டங்கள் - 7
பூமியில் உள்ள பெருங்கடல்கள் - 5
பூமியின் ஓரே துணை கோள் - நிலவு
பூமியின் நீர் சதவீதம் - 71%
பூமியின் நிலம் சதவீதம் - 29%
நிலவு, சூரியன் பற்றிய சில தகவல்கள்
1. நிலவு :
நிலவின் ஈர்ப்பு விசையால் உருவாவது - கடல் அலைகள்
நிலவு பற்றிய படிப்பு - செலினாலஜி
நிலவு எத்தகை ° செய்து பூமியை வலம் வருகிறது - 5°
எவரெஸ்ட் விட உயரமான மலைகள் நிலவில் காணப்படுகிறது அதன் பெயர் -லீப்னிட்ஸ் மலை (10,660 மீ)
நிலவின் மறு பக்கத்தை படம் பிடித்த செயற்கை கோள் - லூனா
3(1959)
நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் - நீல் ஆம்ஸ்ட்ராங்
நிலவில் சென்ற முதல் 3 மனிதர்கள் -நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின்,காலின்ஸ் நிலவின் மனிதன் காலடி வைத்த
ஆண்டு - 1969 ஜூலை
நிலவுக்கு மனிதனை அழைத்து சென்ற செயற்கை கோள் - அப்போலோ 11 நிலவொளி பூமியை வந்தடையும் நேரம் - 1.3 நொடி
நிலவில் அதிக அளவு உள்ள தனிமம்- டைட்டானியம்
2. சூரியன்:
சூரியன் பற்றிய படிப்பு - ஹீலியாலஜி
சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம் - 8 நிமிடம் 16.6 நொடி
சூரியனில் அதிக அளவு உள்ள தனியம் - ஹைட்ரஜன் 92%, ஹீலியம் 8%